பில்லி ஐலிஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
சான்று சேர்ப்பு
வரிசை 1:
'''பில்லி ஐலிஷ்''' '''([[:en:Billie_Eilish|Billie Eilish]]''' Pirate Baird O'Connell)({{IPAc-en|'|aI|l|I|S}} {{Respell|EYE|lish}};<ref name="BBCPirate">{{cite news|url=https://www.bbc.com/news/entertainment-arts-40580489|title=Billie Eilish: Is she pop's best new hope?|last=Savage|first=Mark|publisher=[[BBC News]]|date=July 15, 2017|quote="...It's eye-''lish'', like eyelash with a lish."}}</ref> ''')''' (டிசம்பர்,18, 2001''')''' ஓர் அமெரிக்கப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவருடைய முதல் பாடல் 2016ஆம் ஆண்டு வெளிவந்த ''ஓசன் ஐய்ஸ் ஆகும்''. இப்பாடல்,  ''சவுண்ட் கிளவுட்'' என்னும் ஒலி விரவல் தளத்தின் மூலம் பதிவேற்றப்பட்டு பின்பு ''இன்டெர்ஸ்கோப் ரெக்கார்ட்ஸ்'' மூலம் வெளியிடப்பட்டது. இவர் தன்னுடைய பாடல்களை தன்னுடைய சகோதரர் ஃபினாஸ் ஓ,கானலுடன் இணைந்து இயற்றுகிறார். இவர் ஐந்து [[கிராமி விருது|கிராமி]]  விருதுகள் பெற்றார். மேலும் இவர் 2 அமெரிக்கன் மியூசிக் அவார்ட்ஸ், [[கின்னஸ் உலக சாதனைகள்]], எம்டிவி இசை விருது , பிரிட் அவார்ட்ஸ் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
 
== சான்றுகள் ==
<references />
<br />
"https://ta.wikipedia.org/wiki/பில்லி_ஐலிஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது