பாலின வாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
பிரெடு ஆர். சாபிரோ கூற்றின்படி, "பாலின வாதம்" எனும் சொல் 1965 நவம்பர் 18 இல் பவுலின் எம். இலீத் என்பவரால் பிராங்ளின் – மார்ழ்சல் கல்லூரி ஆசிரியர் மாணவர் பேரவையில் உருவாக்கப்பட்டது.<ref name="wordpress2007">{{cite web|url=http://finallyfeminism101.wordpress.com/2007/10/19/feminism-friday-the-origins-of-the-word-sexism/ |title=Feminism Friday: The origins of the word "sexism" |website=Finallyfeminism101.wordpress.com |date=October 19, 2007 |accessdate=July 20, 2013}}</ref><ref>{{cite book|last1=Siegel|first1=Daniel J.|title=The Wise Legacy: How One Professor Transformed the Nation|date=February 16, 2015|publisher=CreateSpace|isbn=9781507625590|page=54|url=https://books.google.com/books?id=hjbGBgAAQBAJ|accessdate=12 September 2015}}</ref> குறிப்பாக, பாலின வாதம் எனும் சொல் அவரது பெண்களும் பட்டப்படிப்பும்" என்ற கட்டுரையில் கையாளப்பட்டது. இவர் இக்கருத்தினத்தை இனவாதத்தோடு ஒப்பிட்டு வரையறுக்கிறார் ( பக்கம் 3):): " சில பெண்களே நல்ல கவிதை இயற்ற வல்லவர்களாக உள்ளனர் என நீங்கள் வாதிடும்போது இனவாதிகளைப் போல ஒருபக்கச் சாய்வுடன் பெண்களை முற்றிலும் விலக்கிவைக்கும் பாங்கு உருவாகிட உங்களைப் பாலினவாதியாக அழைக்க வைக்கிறீர்கள், இனவாதிகளும் பாலின வாதிகளும் நடந்தவற்றை நடக்காதவை போல கருதுகிறீர்கள். எனவே மற்றவர் விழுமியம் சார்ந்த பொருந்தாத காரணிகளைக் கூறி, இந்த இருவகையினராகிய நீங்கள் முன்தீர்மானமிட்டு முடிவுகளும் எடுக்கிறீர்கள்."<ref name="wordpress2007"/>
 
பாலின வாதம் ஒரு பாலினம் மற்ற பாலினத்தை விட உயர்ந்தது என்ற கருத்தியலின் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது.<ref name="Schaefer"/><ref name=":3">{{Cite book|title=Sociology in modules|last=T.|first=Schaefer, Richard|date=2011|publisher=McGraw-Hill|isbn=9780078026775|location=New York, NY|pages=525|oclc=663953971}}</ref><ref name=":4">{{Cite book|title=Sociology|last=J.|first=Macionis, John|date=2010|publisher=Pearson Education|isbn=9780205749898|edition=13th|location=Upper Saddle River, N.J.|pages=330|oclc=468109511}}</ref> இது பாலினம் சார்ந்து பெண்களிடம் பெண்குழந்தைகளிடமும் காட்டும் பாகுபாடு, முன்பகைமை,மரபுவகைமைக் கண்ணோட்டத்தைக் குறிக்கிறது.<ref name="Sexism"/> இது பெண்கள் மீதான வெறுப்பையும் அவர்கள்பால் காட்டும் முன்பகைமையையும் காட்டுகிறது .<ref>{{cite news|title=PM's sexism rant prompts Australian dictionary rewrite |url=http://www.cnn.com/2012/10/19/world/asia/australia-macquarie-misogyny/|publisher=CNN|date=October 19, 2012}}</ref>
 
[[சமூகவியல்]] ஆய்வுகள் பாலின வாதம் தனியரிடமும் நிறுவன மட்டத்திலும் வெளிப் படுகிறதளெனக் கண்டுபிடித்துள்ளன.<ref name="Schaefer">{{Cite book|title=Sociology: A Brief Introduction|last=Schaefer|first=Richard T.|date=2009|publisher=McGraw-Hill|isbn=9780073404264|edition=8th|location=New York|pages=274–275|oclc=243941681}}</ref> சாபரின் கூற்றுப்படி, பாலின வாதம் அனைத்து பெருநிலைச் சமூக நிறுவனங்களிலும் நிலையாகப் பின்பற்றப்படுகிறது.<ref name="Schaefer"/> சமூகவியலாளர்கள் இதை இனவாத அடக்குமுறைக் கருத்தியலுடன் வைத்து ஒப்பிட்டு, இரண்டுமே தனியரிடமும் நிறுவன மட்டத்திலும் வெளிப் படுகிறதெனக் கூறுகின்றனர்.<ref>{{Cite book|title=Sociology : the core|last=D.)|first=Hughes, Michael (Michael|date=2009|publisher=McGraw Hill/Higher Education|others=Kroehler, Carolyn J.|isbn=9780073404257|edition=9th|location=Boston|pages=247|oclc=276998849}}</ref> தொடக்க காலப் பெண்னியச் சமூகவியலாளர்களாகிய சார்லட்டி பெர்கின்சு கில்மன், இடா பி. வெல்சு, ஆரியத் மார்த்தினியூ ஆகியோர் [[பாலினச் சமனின்மை]] அமைப்புகளைப் பற்றி விளக்கியுள்ளனரேதவிர, பாலின வாதம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.ஈச்சொல் பின்னரே உருவானது. தால்கோட் பார்சன்சு போன்ற சமூகவியலாளர்கள் பாலின ஈருருவியப் படிமத்தால் பாலினச் சமனின்மை உருவாகிறது எனக் கூறினர்.<ref>{{Cite book|title=SOC 2018|last=Witt|first=Jon|publisher=McGraw-Hill Education|year=2017|isbn=978-1259702723|edition=5th|location=New York|pages=301|oclc=968304061}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பாலின_வாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது