அறுவைசார் முகக் கவசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளம்: 2017 source edit
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளம்: 2017 source edit
வரிசை 7:
 
==செயல்பாடு==
அறுவைசார் முகமூடி என்பது ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய தளர்வான முறையில் அணியக்கூடிய சாதனமாகும், இது அணிந்தவரின் வாய் மற்றும் மூக்கிற்கும், சுற்றுப்புற சூழலிலுள்ள அசுத்தங்களுக்கும் இடையே ஒரு ஸ்தூலமான தடையை உருவாக்குகிறது. இதனை ஒழுங்காக அணிந்தால், ஒரு அறுவைசார் முகமூடி என்பது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கும் பெரிய துகள் மற்றும் நீர்த்துளிகள் ஆகியவற்றை அணிந்தவரின் வாய் மற்றும் மூக்கை அடைவதைத் தடுக்கிறது. அறுவைசார் முகமூடிகள் அணிந்தவரின் உமிழ்நீர் மற்றும் சுவாச சுரப்புகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதைக் குறைக்க உதவுகிறது.<ref name=":2">{{Cite web|last=|first=|date=2020-03-11|title=N95 Respirators and Surgical Masks (Face Masks)|url=http://www.fda.gov/medical-devices/personal-protective-equipment-infection-control/n95-respirators-and-surgical-masks-face-masks|website=U.S. Food and Drug Administration|language=en|accessdate=2020-03-28}} {{PD-inline}}</ref> அறுவைசார் முகமூடி அணிந்தவர்கள் தங்கள் வாய் அல்லது மூக்கைத்மூக்கினைத் தொடுவதைதாமே தடுக்கிறதுதொடுவது தடுக்கப்படுவதால், இதன் மூலம் அசுத்தமான மேற்பரப்பைத் தொடுவதன் மூலம் அதிலிருக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா நம் உடலின் உட்செல்வதை தடுக்கிறது.<ref name=":0" />
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அறுவைசார்_முகக்_கவசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது