"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
புதியவர்களுக்கு ஏற்ப எளிமையாகவும், விக்கிக்குப் பயனுள்ளதாகவும் ஒரு போட்டியினைத் தமிழ் அநிதம் என்ற அமைப்பிடம் பரிந்துரைத்தேன் அவர்களும் ஆர்வமுடன் நடத்த விரும்புவதால் [[விக்கிப்பீடியா:சத்திய சோதனை போட்டி|இந்தப்]] பிழை திருத்தும் போட்டியை அறிவிக்கலாம் என விரும்புகிறேன். ஒருங்கிணைப்புப் பளு இல்லாத போட்டி. ஆர்வமுள்ளவர்களும் ஒருங்கிணைப்பில் சேரலாம். புதியவர்கள் மற்றும் மாணவர்களே இலக்காக வைத்துள்ளோம். மற்றவர்களின் கருத்தையும் ஆலோசனையையும் அறியத் தரலாம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 10:16, 31 மார்ச் 2020 (UTC)
 
://நாமே முழுத்திட்டமிட்டு போட்டிகளை நடத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை என நினைக்கிறேன்// ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? நாமே பல போட்டிகளை நடத்தி உள்ளோமே? ஊரடங்கு காலத்தில் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் போட்டிக்கு வாருங்கள் என்று அழைப்பது கூட மேட்டிமைத் தனமாகப் பார்க்கப்படலாம். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 10:27, 31 மார்ச் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2942837" இருந்து மீள்விக்கப்பட்டது