காயத்ரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
== வளர்ச்சி ==
காயத்ரி என்பது தொடக்கத்தில் 24 எழுத்துக்களைக் கொண்ட [[இருக்கு வேதம்|ரிக் வேதத்தின்]] ஒரு யாப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. <ref name="ban">{{Cite book|last1=Bansal|title=Hindu Gods and Goddesses|publisher=Smriti Books|date=2005|first1=Sunita Pant|url=https://books.google.com/books?id=xhrnkdByWDIC|page=23|isbn=9788187967729}}</ref> குறிப்பாக, இது [[காயத்ரி மந்திரம்|காயத்ரி மந்திரத்தையும்]], காயத்ரி தேவியையும் அந்த [[மந்திரம் (இந்து சமயம்)|மந்திரமாக]] உருவகப்படுத்தியதையும் குறிக்கிறது. இந்த மும்மை வடிவத்தில் இயற்றப்பட்ட காயத்ரி மந்திரம் மிகவும் பிரபலமானது. பெரும்பாலான அறிஞர்கள் காயத்ரியை காயத்ராவின் பெண்பால் வடிவமாக அடையாளம் காண்கின்றனர், இது வேத சூரிய கடவுளின் மற்றொரு பெயர், இது சாவித்ரி மற்றும் சவித்ருவின் ஒத்த சொற்களில் ஒன்றாகும். <ref>{{Cite book|last1=Ramachandra Rao|first1=Saligrama Krishna|title=R̥gveda-darśana: Gāyatri mantra|date=1998|publisher=Kalpatharu Research Academy|page=77|url=https://books.google.com/books?id=pp8oAAAAYAAJ}}</ref> இருப்பினும், மந்திரமானது காயத்ரி தேவியாக -உருவகமாக மாற்றப்பட்ட காலம் இன்னும் அறியப்படவில்லை. காலங்கள் தோறும் இது வளர்ந்து வந்ததைத் தீர்மானிக்கப் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.
 
== சைவ காயத்ரி ==
"https://ta.wikipedia.org/wiki/காயத்ரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது