இணையச்சு விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி செங்குத்து அச்சு தேற்றம் நீக்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{unreferenced}}
'''நிலைமத் திருப்புத்திறன் அல்லது சடத்துவச் சுழல்திறன் பற்றிய இணையச்சு விதி''' (Law of parallel axis of moment of inertia ) என்பது '''''M''''' நிறையுடை ஒரு பொருளின் ஈர்ப்பு மையம் வழியாகச் செல்லும் அச்சில், அதன் சடத்துவச்நிலைமத் சுழல்திறன்திருப்புத்திறன் '''''I''''' என்றால், அவ்வச்சிற்கு இணையானதும் '''''a''''' தொலைவில் இருப்பதுமான மற்றொரு அச்சில் அதன் நிலைமத் திருப்புத்திறன் = '''''I'' + ''M a''<sup>2</sup>'''. இது '''[[கிறித்தியான் ஐகன்சு|ஐகன்சு]]-இசுடைனர் தேற்றம்''' அல்லது '''[[யாகோபு இசுடைனர்|இசுடைனர்]] தேற்றம்''' எனவும் அழைக்கப்படுகின்றது.
[[படிமம்:Steiner.png|thumb|190x190px|இங்கு C என்பது கொடுக்கப்பட்டுள்ள பொருளின் நிறை மையம், Z' என்பது பொருளிற்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ உள்ள ஒரு அச்சு; Z என்பது அச்சிற்கு இணையான நிறை மையம் வழியே பாயும் அச்சு.]]
 
"https://ta.wikipedia.org/wiki/இணையச்சு_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது