தபாஷ் பய்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎சான்றுகள்: மேம்படுத்தல் using AWB
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
 
வரிசை 52:
 
=== தேர்வுத் துடுப்பாட்டம் ===
2002 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி இலங்கையில்சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .சூலை 28,கொழும்புவில்கொழும்பில் உள்ள துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 12 ஓவர்கள் வீசி 51 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். இதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசினார்.103 பந்துகளில் 51 ஓட்டங்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் எட்டு ஓவர்கள் வீசி நாற்பது ஓட்ட்ங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.பின் மட்டையாட்டத்தில் 6 பந்துகளில் 3 ஓட்டங்கள் எடுத்து டி சில்வா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இலங்கைத் துடுப்பாட்ட அணி 288 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.<ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/series/15338/scorecard/63996/sri-lanka-vs-bangladesh-2nd-test-bangladesh-tour-of-sri-lanka-2002|title=Full Scorecard of Sri Lanka vs Bangladesh 2nd Test 2002 - Score Report {{!}} ESPNcricinfo.com|website=ESPNcricinfo|language=en|access-date=2019-11-03}}</ref>
 
=== ஒருநாள் ===
2002 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.ஆகஸ்டு 4, கொழும்புவில்கொழும்பில் உள்ள துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 5 ஓவர்களை வீசி 43 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்குகினைக் கைப்பற்றினார். மட்டையாட . இந்தப் போட்டியில் இலங்கைத் துடுப்பாட்ட அணி ஐந்து இலக்குகளால் வெற்றி பெற்றது
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தபாஷ்_பய்சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது