"மோசின் திண்மை அளவுகோல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

48 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
மோவின் என்பது தவறான ஆட்பெயர். மோசு என்பதே சரி.
சி (மோசு)
(மோவின் என்பது தவறான ஆட்பெயர். மோசு என்பதே சரி.)
 
'''மோசின் அளவுகோல்''' (''Mohs scale of mineral hardness'') [[தனிமம்|தனிமங்]]களின் [[கடினத் தன்மை]]யை அளக்க உதவும் அளவுகோலாகும். இதை உருவாக்கியவர் [[ஜெர்மனி]]யைச் சோ்ந்த [[ஃபிரடரிக் மோசு|ஃபிரடரிக் மோ]]<nowiki/>சு ஆவார்.<ref name=Brit>Encyclopædia Britannica. 2009. Encyclopædia Britannica Online. 22 Feb. 2009 [http://www.britannica.com/EBchecked/topic/387714/Mohs-hardness "Mohs hardness."]</ref>
 
ஒரு பொருள் கடினமானதென்பதை எங்கனம் கண்டறிவது? ஒப்பிடுவதன் மூலம் தான். உதாரணமாக, [[இரும்பு]]க் கம்பியைக் கொண்டு [[சுண்ணாம்பு]]க் கல்லை (கால்சியம் கார்பனேட்) உடைக்கலாம். அந்த இரும்பையும் கார்போரோண்டம் ([[ஆழ்துளைக் கிணறு]] தோண்டப் பயன்படும் பொருள்) கொண்டு கீறலாம். கார்போரண்டத்தையும் வைரத்தைக் கொண்டு கீறலாம். வைரத்தை எதனால் கீறுவது? வைரத்தால் தான்!
 
== கனிமங்களின் கடினத்தன்மை ==
மோமோசு வடிவமைத்த கடினத்தன்மை அளவுகோல் ஏறுவரிசையில்:
 
{| class="wikitable sortable"
|-
!மோவின்மோசின் கடினத்தன்மை
!கனிமம்
!கடின எண்
163

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2947588" இருந்து மீள்விக்கப்பட்டது