இராஜ்லட்சுமி தேபி பட்டாச்சார்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழ்க்குரிசில் பக்கம் இராஜ்லுக்சுமி தெபி பட்டாச்சார்யா என்பதை இராஜ்லட்சுமி தெபி பட்டாச்சார்யா என்பதற்கு நகர்த்தினார்: சரியான பெயர்
சி உரை திருத்தம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
 
'''இராஜ்லுக்சுமிஇராஜ்லட்சுமி தெபிதேபி பட்டாச்சார்யா (Rajlukshmee Debee Bhattacharya)''' இவர் [[வங்காள மொழி]]யிலும், மற்றும் ஆங்கிலத்தில்ஆங்கிலத்திலும் இந்தியாவைப் பற்றி எழுதும் ஒரு கவிஞரும், மொழிபெயர்ப்பாளரும் மற்றும் இலக்கிய விமர்சகரும் ஆவார். பிரித்தன் அமைப்புடன் இணைந்து இந்தியக் கவிதைகள் சங்கம் 1991 ல்1991ல் ஏற்பாடு செய்த அகில இந்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசை வென்றார். <ref>{{Cite web|url=http://indianpoetry.org/compititions3.htm|title=Third National Poetry Competition - ''Prize winning poems''}}</ref>
 
== சுயசரிதை ==
இராஜ்லுக்சுமிஇராஜ்லட்சுமி தெபிதேபி பட்டாச்சார்யா 1927 இல் பிறந்தார். [[இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர்|கரக்பூரின் இந்தியன் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும்]], புனேவின் பெர்குசன் கல்லூரியில்கல்லூரி ஆகியவற்றில் கற்பித்தார். நவ்ரோஸ்ஜி வாடியா கல்லூரியில் தத்துவ பேராசிரியராகவும் இருந்தார்.
 
இவர் ''தி உல் அன்ட் அதர் போயம்ஸ்'' மற்றும் ''தி டச் மீ நாட் கேர்ள்'' ஆகிய கவிதகளைகவிதைகளை எழுதினார். [[இரவீந்திரநாத் தாகூர்|இரவீந்திரநாத் தாகூரின்]] பாடல்களின் அழகிய மொழிபெயர்ப்பையும் இவர் செய்துள்ளார். இவரது மொழிபெயர்ப்பு படைப்புகளை தனிப்பட்ட கிரியைகளின் இடமாற்றமாகும். <ref>{{Cite web|url=http://www.india-today.com/itoday/19991213/special.html|title=Literature: Special Series; Faces of the Millennium}}</ref>
 
இராஜ்லுக்ஷ்மீஇராஜ்லட்சுமி தெபிதேபி தனது 'புனர்ணவா' (‘‘ எப்போதும் புதுப்பித்தல் ’’) என்றக் கவிதைக்காக 1991 ஆம் ஆண்டில் அகில இந்திய கவிதை வெற்றியாளாராக அறிவிக்கப்பட்டார் . 1996 இல் நடைபெற்ற பள்ளி குழந்தைகளுக்கான முதல் அகில இந்திய கவிதைப் போட்டியில் இராஜ்லுக்ஷ்மி நடுவராகவும் இருந்தார். <ref>{{Cite web|url=http://www.indianpoetry.org/childrenpoetrycomp.htm|title=First All India Poetry Competition for Children}}</ref>
 
== மேலும் காண்க ==
 
* [https://books.google.com/books?id=AXiNXRM_KzMC&pg=PA352&lpg=PA352&dq=rajlukshmee+debee+bhattacharya&source=bl&ots=YRwyAu2FP9&sig=Tt_vZVF70AjQYItLWS2eLcMkC8s&hl=en&sa=X&ei=iAwqUvWpLuXtiAeCuIDwBg&ved=0CFIQ6AEwCA#v=onepage&q=rajlukshmee%20debee%20bhattacharya&f=false இந்தியக் கவிதை - நவீனத்துவம் மற்றும் பின் : - இராஜ்லுக்ஷ்மி தெபிதேபி பட்டாச்சார்யா]
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இராஜ்லட்சுமி_தேபி_பட்டாச்சார்யா" இலிருந்து மீள்விக்கப்பட்டது