பேச்சு:இராஜ்லட்சுமி தேபி பட்டாச்சார்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மறுமொழி
அடையாளம்: 2017 source edit
சி உரை திருத்தம்
அடையாளம்: 2017 source edit
 
வரிசை 1:
{{ping|தமிழ்க்குரிசில்}} வங்காள மொழியில் Debee என்பது தேவி என ஒலிக்க வேண்டும் என நினைக்கிறேன். உ+ம்: [[இரவீந்திரநாத் தாகூர்]]. '''இராஜலட்சுமி தேவி பட்டாச்சாரியா'''.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 02:10, 12 ஏப்ரல் 2020 (UTC)
 
:{{ping|kanags}}, ஆமாம் கனகு. தேபாஷிஷ் என்ற பெயர் தேவாஷிஷ் தான். தமிழ் விக்கியிலும் பல கட்டுரைகள் இவ்வாறு உண்டு. வங்காளத்திலும், ஒரிய மொழியிலும் வ->ப திரிபு உண்டு. மூலமொழி ஒலிப்புக்கு ஏற்ப அப்படியே தலைப்பிட்டுவிட்டேன். தலைப்பு மாற்றப்படும் எனில், தேபி என்ற பெயர் உள்ள தலைப்பு வழிமாற்றாக இருப்பது நல்லது. நன்றி -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 22:18, 12 ஏப்ரல் 2020 (UTC)
Return to "இராஜ்லட்சுமி தேபி பட்டாச்சார்யா" page.