கை கழுவுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சிNo edit summary
வரிசை 1:
[[File:Cuci tangan pakai sabun.jpg|thumb|சோப்பு கொண்டு கை கழுவப்படுகிறது]]
'''கைகழுவுதல்கை கழுவுதல்''' (Hand washing)  என்பது [[கை|கையில்]]  படிந்துள்ள [[மண்]],  அழுக்குகளையும்,  [[நுண்ணுயிரி]]களையும்  நீக்க சுத்தம் செய்வது ஆகும்.  கைகழுவுவதற்கு  [[நீர்]]  மற்றும்  [[சவர்க்காரம்]] போன்றவை கிடைக்கவில்லை என்றால் சாம்பலைப்  பயன்படுத்தியும் சுத்தம் செய்யலாம்.<ref name="hip.fhi360.org">{{cite web|url=http://www.hip.fhi360.org/page/2644.html|title=The Hygiene Improvement Project (HIP) - Tippy-Tap: A simple low-cost technology for handwashing when water is scarce|website=USAID|accessdate=30 September 2015}}</ref>
 
மருத்துவரீதியாகப்  பாா்த்தால்  பல  [[நோய்|நோய்கள்]]  கைகழுவாமல்  இருப்பதால்தான் பரவுகிறது.  கைகழுவுவதால்தான் நோய்களைப்  பரப்பக்கூடிய  [[பாக்டீரியா]]க்கள்,  [[வைரஸ்]]கள்  அழிக்கப்படுகிறன.  உணவினைக் கையாளக்கூடியவா்கள்,  வேலை  செய்பவா்கள்  மருத்துவத்  துறையில்  இருப்பவா்கள்  போன்றவா்களுக்கு  கைகழுவுதல்  பயிற்சி என்பது அடிப்படையாகக் கருதப்படுகிறது. சோப்பினால் கைகழுவுதல் என்பது பலவகையான நோய்களிலிருந்து காக்கப் பயன்படுகிறது, உதாரணமாக [[காலரா]], [[வயிற்றுப்போக்கு]] போன்றவை பரவுவதிலிருந்து காக்கிறது. கைக்கழுவுதல் தோல் நோய்களிலிருந்தும் காக்கிறது. பெரும்பாலான மக்கள் [[தீ நுண்மம்|தீ நுண்மத் தொற்று]], [[தடிமன்|தடிமனாலும்]]<nowiki/>பாதிக்கப்படுகின்றனர் காரணம் அவா்கள் கைகளை கழுவாமல் தங்கள் [[கண் (உடல் உறுப்பு)|கண்களைத்]] தொடுதல், [[மூக்கு|மூக்கில்]] விரல்வைத்தல், [[வாய்|வாயில்]] கைகளை வைத்தல் போன்றவற்றைச் செய்வதால் ஆகும்.
 
என்பது அடிப்படையாகக் கருதப்படுகிறது. சோப்பினால் கைகழுவுதல் என்பது பலவகையான நோய்களிலிருந்து காக்கப் பயன்படுகிறது, உதாரணமாக [[காலரா]], [[வயிற்றுப்போக்கு]] போன்றவை பரவுவதிலிருந்து காக்கிறது. கைக்கழுவுதல் தோல் நோய்களிலிருந்தும் காக்கிறது. பெரும்பாலான மக்கள் [[தீ நுண்மம்|தீ நுண்மத் தொற்று]], [[தடிமன்|தடிமனாலும்]]<nowiki/>பாதிக்கப்படுகின்றனர் காரணம் அவா்கள் கைகளை கழுவாமல் தங்கள் [[கண் (உடல் உறுப்பு)|கண்களைத்]] தொடுதல், [[மூக்கு|மூக்கில்]] விரல்வைத்தல், [[வாய்|வாயில்]] கைகளை வைத்தல் போன்றவற்றைச் செய்வதால் ஆகும்.
 
== பொது சுகாதாரம் ==
வரி 35 ⟶ 33:
 
[[பகுப்பு:சுகாதாரம்]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த தர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கை_கழுவுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது