பிர்பூம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 59:
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 3,502,404 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 1,790,920 மற்றும் பெண்கள் 1,711,484 ஆகவும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 956 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 771 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 70.68 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 76.92 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 64.14 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 448,485 ஆக உள்ளது. [[மக்கள்தொகை]]யில் இந்துக்கள் 62.29%, முஸ்லீம்கள் 37.06%, கிறித்தவர்கள் 0.31% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.<ref>[http://www.census2011.co.in/census/district/8-birbhum.html பிர்பூம் மாவட்ட மகக்ள்தொகை கணக்கெடுப்பு, 2011</ref>
 
==சமயம்==
இம்மாவட்டத்தில் [[இந்து|இந்து சமயத்தவரின்]] மக்கள்தொகை 2,181,515 ஆகவும், [இசுலாம்| இசுலாமியர்]] மக்கள்தொகை 1,298,054 ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள்தொகை 10,906 ஆகவும், பிற சமயத்தவர்களின் மக்கள்தொகை கணிசமாக உள்ளது.
 
==போக்குவரத்து வசதிகள்==
"https://ta.wikipedia.org/wiki/பிர்பூம்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது