நரேந்திர தேவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Narendra Deva 1971 stamp of India.jpg|thumb|1971இல் வெளிய்டப்பட்ட இந்திய அஞ்சல் முத்திரையில் நரேந்திர தேவா]]
[[File:Narendra Deva 1989 stamp of India.jpg|thumb|1989இல் வெளிய்டப்பட்ட இந்திய அஞ்சல் முத்திரையில் நரேந்திர தேவா]]
'''ஆச்சார்ய நரேந்திர தேவா (Acharya Narendra Deva)''' '''(தேவ்''' அல்லது '''தியோ''') (பிறப்பு: 1889 அக்டோபர் 30 - இறப்பு: 1956 பிப்ரவரி 19) இவர் இந்தியாவில் காங்கிரசு சோசலிசக் கட்சியின் முன்னணி கோட்பாட்டாளர்களில் ஒருவராவார். இவரது ஜனநாயக சோசலிசம் வன்முறை வழிமுறைகளை கொள்கை விஷயமாக கைவிட்டு [[சத்தியாகிரகம்|சத்தியாகிரகத்தை]] ஒரு புரட்சிகர தந்திரமாக ஏற்றுக்கொண்டது. <ref>India on Acharya Narendra Deo: [http://www.istampgallery.com/acharya-narendra-deo/ 1971], [http://www.istampgallery.com/acharya-narendra-dev/ 1989]. istampgallery.com</ref>
 
== காங்கிரசில் தேவா==
[[பால கங்காதர திலகர்]] மற்றும் [[அரவிந்தர்]] ஆகியோரின் செல்வாக்கின் கீழ் தேவ் முதன்முதலில் தேசியவாதத்திற்கு ஈர்க்கப்பட்டார். ஒரு ஆசிரியராக இவர் [[மார்க்சியம்]] மற்றும் [[பௌத்தம்|பௌத்த மதத்தில்]] ஆர்வம் காட்டினார். இவர் [[இந்தி|இந்தி மொழி]] இயக்கத்திலும் தீவிரமாக இருந்தார். 1934இல் காங்கிரசு சோசலிசக் கட்சி நிறுவப்பட்டதிலிருந்து ஒரு முக்கிய தலைவராக இருந்த இவர் சுதந்திரப் போராட்டத்தின் போது பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சில சமயங்களில் [[உத்தரப் பிரதேசம்|உத்தரபிரதேச]] சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். 1951 திசம்பர் 6, முதல் 1954 மே 31 வரை [[பனாரசு இந்து பல்கலைக்கழகம்|பனாரசு இந்து பல்கலைக்கழக]] துணைவேந்தராக பணியாற்றினார். நிர்வாக கவுன்சிலரும், மாநிலத்தின் முக்கிய கல்வியாளருமான நிர்மல் சந்திர சதுர்வேதி இவருக்கு உதவினார். பல்கலைக்கழக விரிவாக்கத்திற்கான பல திட்டங்களைத் தொடங்கினார்.
 
வரி 8 ⟶ 11:
 
== ஆளுமை ==
பிரதமர் [[ராஜீவ் காந்தி]] கூறினார்: "ஆச்சார்ய நரேந்திர தேவ் இந்தியாவின் மிகப் பெரிய மகன்களில் ஒருவர். தேசம் அவருக்கு பெரும் கடன்பட்டிருக்கிறது." [[நரேந்திர தேவா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்|நரேந்திர தேவ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்]] 1975 ஆம் ஆண்டில் இவரது நினைவாக பெயரிடப்பட்டது. தேவ் காசி வித்யாபீடத்தில் பேராசிரியராகவும், லக்னோ பல்கலைக்கழகம் மற்றும் பனாரசு இந்து பல்கலைக்கழக துணைவேந்தராகவும் இருந்தார். 1956 பிப்ரவரி 19 இல் சென்னையில் தனது 67 வயதில் இறந்தார்.  
 
[[நரேந்திர தேவா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்|நரேந்திர தேவ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்]] 1975 ஆம் ஆண்டில் இவரது நினைவாக பெயரிடப்பட்டது.
 
தேவ் காசி வித்யாபீடத்தில் பேராசிரியராகவும், லக்னோ பல்கலைக்கழகம் மற்றும் பனாரசு இந்து பல்கலைக்கழக துணைவேந்தராகவும் இருந்தார். 1956 பிப்ரவரி 19 இல் சென்னையில் தனது 67 வயதில் இறந்தார்.  
<sup class="noprint Inline-Template Template-Fact" data-ve-ignore="true" style="white-space:nowrap;">&#x5B; ''[[விக்கிப்பீடியா:சான்று தேவை|<span title="This claim needs references to reliable sources. (March 2018)">மேற்கோள் தேவை</span>]]'' &#x5D;</sup>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நரேந்திர_தேவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது