கார்கில் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
}}
{{Infobox legislature
| name = [[லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, கார்கில்]]
| house_type = [[இந்தியாவின் தன்னாட்சி நிர்வாகப் பகுதிகள்|தன்னாட்சி மலைக் குழு]]
| body = கார்கில் மாவட்டம்
| houses =
வரிசை 87:
'''கார்கில் மாவட்டம்''' (Kargil district) [[இந்தியா]]வின் [[சம்மு காசுமீர்|ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தின், [[லடாக்]] மண்டலத்தில் இமயமலையில் 1979ஆம் ஆண்டில் புதிதாக துவக்கப்பட்ட மாவட்டமாகும். இம்மாவட்டத்தின் தலைமையிடமாக [[கார்கில்]] நகரம் உள்ளது. [[ஸ்ரீநகர்]] - [[லே]] நகரங்களை இணைக்கும் [[தேசிய நெடுஞ்சாலை 1டி (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 1டி]] கார்கில் வழியாக செல்கிறது.
 
கார்கில் மாவட்டத்தின் வடக்கில் [[பாகிஸ்தான்]] ஆக்கிரமிப்பில் உள்ள [[வடக்கு நிலங்கள்]] பகுதியும், கிழக்கில் [[லே மாவட்டம்|லே மாவட்டமும்]], மேற்கில் [[கிஷ்துவார் மாவட்டம்|கிஷ்த்துவார் மாவட்டமும்]], தெற்கில் [[இமாசல பிரதேசம்|இமாசல பிரதேசமும்]] எல்லைகளாக அமைந்துள்ளது. தற்போது இம்மாவட்டம் [[லடாக்|லடாக் ஒன்றியப் பகுதி]]யின் ஒரு மாவட்டமாக உள்ளது.
 
==மக்கள் வகைப்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/கார்கில்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது