அமோரிட்டு மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 3:
'''அமோரிட்டு மக்கள்''' ( '''Amorites''') [[செமித்திய மொழிகள்|செமிடிக் மொழி]] பேசிய மக்கள் ஆவார்.<ref>{{cite web|url=http://www.britannica.com/eb/article-9007224/Amorite|title=Amorite (people) |last1= |first1= |last2= |first2= |date= |work=Encyclopædia Britannica online |publisher=Encyclopædia Britannica Inc. |accessdate=30 November 2012}}</ref>பண்டைய [[சிரியா]]விலிருந்து தற்கால [[ஈராக்]] நாட்டின் [[மெசொப்பொத்தேமியா]]வின் தெற்கு பகுதியான [[பபிலோனியா]]வில் குடியேறி கிமு 21ம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு வரை [[பாபிலோன்]] போன்ற பெரிதும் சிறிதுமான நகர அரசுகளை அமைத்து ஆட்சி செய்தவர்கள். அமோரிட்டு மக்களின் முதன்மைக் கடவுள் '''அம்முரு''' ஆவார்.
 
அமோரிட்டு மக்கள், பண்டைய எகிப்தின் [[கீழ் எகிப்து]] பகுதிகளைக் கைப்பற்றி [[ஆவரிஸ்]] நகரத்தை தலைநகராகக் கொண்டு, [[எகிப்தின் பதிநான்காம் வம்சம்|14-வது வம்ச]] ஆட்சியாளர்களாக கிமு 1725 முதல் கிமு 1650 முடிய 75 ஆண்டுகள் ஆண்டனர். யூதர்களின் [[விவிலியம்]] நூலில், அமோரிட்டு மக்கள் [[யோசுவா]]விற்கும் முன்னும், பின்னும் [[கானான்]] நாட்டில் குடியிருந்ததாக கூறுகிறது.
 
==மெசொப்பொத்தேமியாவில் அமோரிட்டுகளின் தாக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/அமோரிட்டு_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது