எகிப்தின் பதிநான்காம் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top
வரிசை 2:
{{Infobox Former Country|native_name=[[எகிப்தின் மத்தியகால இராச்சியம்]]<br>14-ஆம் வம்சம் |common_name|எகிப்தின் பதிநான்காம் வம்சம்|era=[[வெண்கலக் காலம்]]|government_type=[[முடியாட்சி]]|nation=|image_map=|image_map_caption=|image_flag=|flag=|flag_type=|year_start=கிமு 1725 |year_end= கிமு 1650 |p1=[[எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்]] |flag_p1=|s1=[[எகிப்தின் பதினைந்தாம் வம்சம்]] |flag_s1=|capital=[[ஆவரிஸ்]]|common_languages=[[எகிப்திய மொழி]]|religion=[[பண்டைய எகிப்திய சமயம்]]|event_start=|event_end=}}
 
'''எகிப்தின் பதிநான்காம் வம்சம்''' ('''Fourteenth Dynasty of Egypt''') [[ஆட்சிக் காலம்]]:கிமு 1725 - 1650) [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|எகிப்தின் மத்தியகால இராச்சிய]] (கிமு 2055 – கிமு 1650) காலத்தின் போது [[பண்டையகீழ் எகிப்து|பண்டையவடக்கு எகிப்தை]], கிமு 1725 முதல் கிமு 1650 முடிய 75 ஆண்டுகள் ஆண்ட, எகிப்தியர் அல்லாத பதினான்காம் வம்சத்தினர் ஆண்டனர்ஆவர்.

இப்பதிநான்காம் வம்சத்தினர் [[மெசொப்பொத்தோமியாமெசொப்பொத்தேமியா]]வில் வாழ்ந்த [[அமோரிட்டு மக்கள்]] ஆவார். இவர் கீழ் எகிப்து|கீழ் எகிப்தை]] கைப்பற்றி [[ஆவரிஸ்]] நகரத்தை தலைநகராகக் கொண்டனர். <ref>[https://www.crystalinks.com/dynasty14.html Fourteenth Dynasty of Egypt]</ref>இவ்வம்ச ஆட்சிக் காலத்தில், [[மேல் எகிப்து|மேல் எகிப்தின்]] [[மெம்பிசு, எகிப்து|மெம்பிஸ்]] நகரத்தை தலைநக்ராகக் கொண்டு [[எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்|பதிமூன்றாம் வம்சத்தினர்]] ஆட்சி செய்தனர். இவ்வம்ச ஆட்சியின் முடிவில் [[எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்]] துவங்கியது.
 
[[File:14th dynasty territory.png|thumb|250px|right|[[கீழ் எகிப்து|கீழ் எகிப்தின்]] [[நைல் நதி]] வடிநிலத்தில் எகிப்தின் பதிநான்காம் வம்ச ஆட்சியாளர்களின் இராச்சியத்தின் வரைபடம் (காவி நிறத்தில்)]]
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_பதிநான்காம்_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது