பேச்சு:பேசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"== தலைப்பு மாற்றம் == இக்கட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
தலைப்பு குறித்த கருத்து
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
== தலைப்பு மாற்றம் ==
 
இக்கட்டுரையின் தலைப்பை "பேசர்" என்கிற இலத்தீன் சொல்லில் இருந்து "உண்மையான சிட்டுகள்" என்கிற தமிழ் சொல்லிற்கு மாற்றலாமா? கருத்துக்களைப் பதிவிடவும். --[[பயனர்:Mereraj|Mereraj]] ([[பயனர் பேச்சு:Mereraj|பேச்சு]])
:உயிரியல் (விலங்கியல்) வல்லுனர்கள் உதவி தேவைப்படும். அதுவரையில், '''பேசர் '''என்றே இருக்கலாம்; தமிழ்ப்புலமை / விலங்கியல் புலமை / கள நிலவரம் / தரமான தரவுகள் -- இவை இருந்தால் மட்டுமே தமிழ்ப்பெயரில் கட்டுரையைத் தலைப்பிடலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் சில வாரங்கள் முன் இருந்த '''தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியலைப்''' பற்றிய மிகவும் காயம் ஏற்படுத்தும் வண்ணம் அமைந்த கருத்து ஒன்றை இங்கு காணவும்<ref>https://www.facebook.com/photo.php?fbid=10213144247920054&set=a.1482888171421&type=3&theater</ref>. Non-passeriformes என்ற வரிசையை '''மரக்கிளைகளில் அமர இயலாத பறவைகள்''' என்று அப்படியே மொழிபெயர்த்ததன் விளைவே இது. (அந்த வரிசையில் இருந்த பல பறவைகள் மரத்தில் அமரக்கூடியவை/கூடு கட்டக்கூடியவை).
பி.கு.: இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பல சிட்டுக்குருவிகள் இந்தியாவிலோ தமிழகத்திலோ தமிழ் பேசும்/வழங்கும் நாடுகளிலோ இல்லாத நிலையில் அவற்றின் பெயரையெல்லாம் தமிழில் மொழிபெயர்க்க வேண்டாம்.--[[பயனர்:PARITHIMATHI|PARITHIMATHI]] ([[பயனர் பேச்சு:PARITHIMATHI|பேச்சு]]) 16:29, 28 ஏப்ரல் 2020 (UTC)
== மேற்கோள்கள் ==
<references />
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:பேசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பேசர்" page.