காளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழை திருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
+ஆம்பி
வரிசை 1:
[[Image:Amanita pantherina 2013 G1.jpg|right|250px|thumb|The [[Panther cap]] (''Amanita pantherina'' இது ஒரு நச்சுக்காளான் வகை ஆகும்)]]
'''காளான்''' ('''ஆம்பி'''<ref name="புறம்">{{cite web |title=தமிழ் உரை – புறநானூறு, பாடல் 164 |url=https://learnsangamtamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/ |website=https://learnsangamtamil.com |accessdate=29 April 2020}}</ref>) என்பது மண்ணின் மீது வளரும் ஒரு [[பூஞ்சை]]த் தாவர உயிரினம் ஆகும். பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது. இயற்கையாக வளரும் காளான்களை பிடுங்கிப் பயன்படுத்துகின்றனர். பல நாடுகளில் காளான் முறையாகப் பயிர் செய்து உற்பத்தி செய்யப்படுகிறது. முன்பு [[இலங்கை]], [[இந்தியா]] போன்ற நாடுகளில் காளான்கள் ஏழை மக்களின் உணவாக இருந்தது. தற்போது இவை குடிசைத் தொழிலாக, செயற்கையாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது.
==நச்சுக் காளான்கள்==
{{முதன்மை|காளான் நஞ்சாதல்}}
வரிசை 83:
 
== மேற்கோள் ==
<references/>
 
[[பகுப்பு:காய்கறிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காளான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது