இரா. கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
== இளமைக்காலம் ==
 
தந்தை, தினமலர் நிறுவனர், டி.வி.ராமசுப்பையர். தாயார் கிருஷ்ணம்மாள். இந்தத் தம்பதிக்கு, இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி. அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நாகர்கோவில் அருகே, வடிவீஸ்வரம் கிராமத்தில் பிறந்தார். நாகர்கோவில் [[சேது லெக்குமிபாய் அரசு மேல்நிலைப் பள்ளி]] என்ற எஸ்.எல்.பி.பள்ளியிலும், [[ஸ்காட் கிறிஸ்தவ கல்லுாரியிலும்கல்லுாரி]]யிலும் கற்றார். உயர் கல்வியை, காரைக்குடி மற்றும் சென்னை பல்கலைக் கழகங்களில் பயி்ன்றார். பின் தினமலர் நாளிதழில் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.
 
== தமிழ் எழுத்து சீர்மை ==
[[பெரியார்]], ஈ.வெ.ரா., அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்துச் சீர்மை முறையை, ‘தினமலர்’[[தினமலர்]] நாளிதழில், அமல்படுத்தினார். இந்த எழுத்து முறையில், 1966ம் ஆண்டு, ஒரு பத்தி செய்தியை அச்சுக் கோர்த்து முதன்முறையாக, தினமலர் திருச்சி பதிப்பில் வெளியிட்டார். தமிழக அரசும், ஏனைய தமிழ் இதழ்களும், பதிப்பகங்களும் அதற்கு பல ஆண்டுகளுக்குப் பின் தான் சீர்மை எழுத்து முறையைப் பின்பற்றத் துவங்கின.
 
== நாணயவியல் ஆய்வு ==
சங்ககாலத்தில்[[சங்ககால]]த்தில் தமிழகத்தை ஆட்சி செய்த அரசர்கள் வெளியிட்ட பல நாணயங்களை கண்டறிந்து ஆய்வு செய்துள்ளார்.<ref>https://www.insa.nic.in/writereaddata/UpLoadedFiles/IJHS/Vol38_3_2_BSasisekaran.pdf</ref> அது தொடர்பாக பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=1252538</ref>
பாண்டிய மன்னன் பெருவழுதி வெளியிட்ட நாணயம் தான், முதலில் கிடைத்த சங்ககால நாணயம். இது பற்றி, 1985ல், காசி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடந்த அகில இந்திய நாணயவியல் மாநாட்டில், ஆய்வுக்கட்டுரை வாசித்தார். அகில இந்திய நாணயவியல் சங்க ஆய்வேட்டில், அக்கட்டுரை வெளியிடப்பட்டது. பெருவழுதி நாணயம் கி.மு.2 அல்லது, 3ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று, முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி கணித்துள்ளார்.
தொடர்ந்து, சோழர் வெளியிட்ட பல நாணயங்களை கண்டுபிடித்தார். சங்க காலத்தில் ஆண்ட சேர மன்னர் மாக்கோதை வெளியிட்ட நாணயத்தையும் கண்டுபிடித்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/இரா._கிருஷ்ணமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது