கிர் சோம்நாத் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[image:Administrative_map_of_Gujarat.png|right|thumb|300px|15-08-2013-இல் துவக்கப்பட்ட ஏழு புதிய மாவட்டங்களுடன் [[குசராத்து]] மாநிலத்தின் புதிய வரைபடம்]]
[[image:Somnath Temple.jpg|right|300px|thumb|சோமநாதர் கோயில் நுழைவாயில்]]
'''கிர் சோம்நாத் மாவட்டம்''' (Gir Somnath district) [[வேராவல்]] நகரை தலைமையிடமாகக் கொண்டு, 15-08-2013ஆம் நாளில் புதிதாக துவக்கப்பட்ட [[தேவபூமி துவாரகை மாவட்டம்]] உட்பட ஏழு மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். <ref>[http://www.indianexpress.com/news/7-new-districts-22-talukas-set-to-be-formed/1150946/ குஜராத் மாநிலத்தில் ஏழு புதிய மாவட்டங்கள்]</ref> [[ஜூனாகாத் மாவட்டம்|ஜூனாகாத் மாவட்டத்தின்]] [[கிர் தேசியப் பூங்கா]] மற்றும் [[சோமநாதபுரம் (குசராத்து)|சோம்நாத் வருவாய் கோட்டம்]] போன்ற சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்ட புதிய மாவட்டம் இது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் [[வேராவல்]] ஆகும். இம்மாவட்டத்தில் 12 ஜோதிர் லிங்க கோயில்களில் ஒன்றான [[சோமநாதபுரம், குஜராத்|சோமநாதபுரம்]] கோயில் உள்ளது.
 
==கிர்சோம்நாத் மாவட்டத்தின் நிலவியல் ==
கிர்சோம்நாத் மாவட்டம், [[குசராத்து]] மாநிலத்தின் மேற்கே, கத்தியவார்[[சௌராட்டிர தீபகற்பம்|சௌராஷ்ட்டிர தீபகற்பத்தின்]] தென் மேற்கே, காம்பே வளைகுடா பகுதியில், [[அரபுக்கடல்|அரபுக் கடற்கரையில்]] அமைந்துள்ள கடற்கரை மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கே [[போர்பந்தர் மாவட்டம்]]. தெற்கே [[காம்பே வளைகுடா]], மேற்கே [[அரபுக்கடல்]], கிழக்கே [[ஜூனாகாத் மாவட்டம்]] எல்லைகளாக அமைந்துள்ளது.
==மாவட்ட நிர்வாகம்==
 
37,75 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கிர் சோம்நாத் மாவட்டம் வேராவல் மற்று உனா என 2 [[வருவாய்க் கோட்டம்|வருவாய் கோட்டங்கள், 6 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்கள்]] மற்றும் 345 [[கிராம ஊராட்சி]]களும் கொண்டது.
==ஐந்து =வருவாய் வட்டங்கள்===
* உனா வட்டம்
*# கொடினார்உனா வட்டம்
*# சுத்ரபாதாகொடினார் வட்டம்
*# [[வேராவல்]]சுத்ரபாதா வட்டம்
*# தலாலா[[வேராவல்]] வட்டம்
*# உனாதலாலா வட்டம்
 
# கிர்கத்தா வட்டம்
==மக்கள்தொகை==
337,77575 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 9,46,790 ஆகும் (2011, மக்கள்தொகை கணக்கெடுப்பு). இம்மாவட்டம் கொடிநார், உன்னா, தலாலா மற்றும் சுத்ரபாதா எனும் நான்கு [[நகராட்சி]]களையும், 345 கிராமங்களையும் கொண்டது.<ref>[https://girsomnath.nic.in கிர் சோம்நாத் மாவட்டம்]</ref>
== கிர்சோம்நாத் மாவட்ட முதன்மைத் தொழில்கள் ==
சுற்றுலா, மீன் பிடித்தல், பெரிய மீன்பிடி படகுகள் கட்டுதல், மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள், கடல்சார் உணவுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல், சிமெண்ட், வேதியல் பொருட்கள் மற்றும் செயற்கை நூல் உற்பத்தி தொழிற்சாலைகள் ஆகியவைகள் கிர்சோம்நாத் மாவட்டத்தின் முதன்மைத் தொழில்களாகும்.
வரி 24 ⟶ 25:
 
===இரயில் இருப்புப்பாதை போக்குவரத்து===
கிர்சோம்நாத் மாவட்டத் தலைமையிடமான [[வேராவல்]] ஒரு முதன்மையான [[தொடருந்து]] சந்திப்பு நிலையம் ஆகும். இந்நகரம் [[இருப்புப் பாதை]]யால் நாட்டின் முதன்மையான பகுதிகளான [[அகமதாபாத்]], [[ராஜ்கோட்]], [[உஜ்ஜைன்]], [[வதோதரா]], [[புனே]], [[சென்னை]], [[புதுதில்லி]], [[போபால்]], [[மும்பை]], [[ஜபல்பூர்]] மற்றும் [[திருவனந்தபுரம்]] ஆகியவற்றுடன்ஆகிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.<ref>[https://indiarailinfo.com/arrivals/veraval-junction-vrl/2123 Veraval Junction]</ref>
 
===சாலைப் போக்குவரத்து===
வரி 40 ⟶ 41:
 
==உசாத்துணை==
* [[குசராத்து]] மாநில அரசின் இணையதளம், [http://www.gujaratindia.com/]
* கிர் தேசியப் பூங்கா, ஆசிய சிங்கங்களின் உறைவிடம் [http://www.gujaratlion.com/] [http://asiatic-lion.blogspot.in/2013/09/lions-temples-mangoes-gir-somnath-gets.html]
* சோமநாதர் கோயில் இணையதளம் [http://www.somnath.org/]
வரிசை 47:
 
==வெளி இணைப்புகள்==
* [https://girsomnath.nic.in கிர் சோம்நாத் மாவட்டத்தின் இணையதளம்]]
* குசராத்தில் ஏழு புதிய மாவட்டங்கள் துவக்கம் [http://www.dinamalar.com/special_detail.asp?id=696403]
* [http://www.dinamalar.com/special_detail.asp?id=696403 குசராத்தில் ஏழு புதிய மாவட்டங்கள் துவக்கம்]
* [http://www.gurumediavision.com/2013/08/7_15.html 67வது இந்திய சுதந்திர தினத்தில் குசராத்தில் 15-08-2013இல் 7 புதிய மாவட்டங்கள் உதயம் [http://www.gurumediavision.com/2013/08/7_15.html]
*[http://www.maalaimalar.com/2016/03/21151621/Lioness-spotted-on-Amreli-dist.html குஜராத் சாலைப் பாலத்தில் வாகன ஓட்டிகளை மிரட்டிய சிங்கம்: போக்குவரத்து பாதிப்பு]
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/கிர்_சோம்நாத்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது