அதிபரவளைவுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 85:
 
== அதிபரவளைவுரு அமைப்புகள் ==
{{main|அதிபரவளைவுரு அமைப்பு}}
{{main|Hyperboloid structure}}
ஒருதள அதிபரவளைவுருக்கள் கட்டுமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவை [[அதிபரவளைவுரு அமைப்பு]]கள் என அழைக்கப்படுகின்றன. ஒருதள அதிபரவளைவுகள் இரட்டைக் கோடிட்ட பரப்பாக இருப்பதால் அவற்றை நேர் இரும்புக் கம்பிகளைக் கொண்டு கட்டமுடிகிறது. இதன் காரணமாக மற்ற கட்டுமான அமைப்புகளைவிட எளிதானதாகவும் செலவினம் குறைந்ததாகவும் இக்கட்டுமானங்கள் அமைகின்றன. [[குளிர்விப்பு கோபுரம்|குளிர்விப்பு கோபுரங்கள்]] (குறிப்பாக [[மின் நிலையம்|மின்நிலையங்களில்]]) இந்த அமைப்பில் அமைக்கப்படுகின்றன
 
"https://ta.wikipedia.org/wiki/அதிபரவளைவுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது