உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உதவி தேவை added
வரிசை 417:
https://books.google.no/books?id=ALUvDwAAQBAJ&pg=PA384#v=onepage&q&f=false [[பயனர்:Tirukodimadachengunrur|Tirukodimadachengunrur]] ([[பயனர் பேச்சு:Tirukodimadachengunrur|பேச்சு]]) 15:12, 5 மே 2020 (UTC)
:மேற்கோளில் அவ்வாறில்லை. [[விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்]] --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 15:39, 5 மே 2020 (UTC)
 
==உதவி தேவை==
 
[[கக்கோரி இரயில் கொள்ளை]], [[லைசென்சு ராஜ்ஜியம்]] முதலிய கட்டுரைகளின் தரத்தினை ஆராய்ந்து அறிவுரைகள் வழங்கியமைக்கு மிக்க நன்றி!!! உள்ளிணப்புகள் மற்றும் சான்றுகள் தரும் முறையினை தற்பொழுதுதான் ஆராய்ந்து கற்றுக்கொண்டுள்ளேன்.கூடிய விரைவில் இவற்றைக் கற்றுக் கொண்டு பின்வரும் காலங்களில் கட்டுரைகள் எழுதும் பொழுது கருத்தில் கொள்வேன்.அது வரை தங்களைப் போன்றோரின் பேருதவி தேவை. இப்பொழுது எனக்கு கட்டுரைகளின் எண்ணிக்கை பெரிதாய் தெரிவதால் அதிக எண்ணிக்கையில் கவனம் செலுத்துகிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது கட்டுரைகளின் தரத்தினை கண்டிப்பாக மேம்படுத்துவேன்.
தற்பொழுது கீழ்கண்டவற்றில் எனக்கு தங்களின் மேலான உதவி தேவைப்படுகிது.
*1.கட்டுரைகளில் எவ்வாறு படங்களை இணைப்பது?
*2.புதிதாக உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகளின் பட்டியல் ஏதேனும் உள்ளதா?
நன்றியுடன் [[பயனர்:சேதுராமன்2012]]
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:AntanO" இலிருந்து மீள்விக்கப்பட்டது