"அனத்தியால் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

751 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
 
}}
 
'''அனத்தியால் மாவட்டம்''' ('''Hnahthial district''') வடகிழக்கு இந்தியாவில் அமைந்த [[மிசோரம்]] மாநிலத்தின் 11 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் 3 சூன் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்டது. <ref>{{cite web |title=HNAHTHIAL DISTRICT CELEBRATES FORMATION |url=https://dipr.mizoram.gov.in/post/hnahthial-district-celebrates-formation |website=DIPR Mizoram |accessdate=12 March 2020}}</ref><ref>{{cite web|title= HNAHTHIAL DISTRICT CELEBRATES FORMATION|url=https://dipr.mizoram.gov.in/post/hnahthial-district-celebrates-formation|publisher= DIPRl|accessdate=21 November 2019}}</ref>. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் '''அனத்தியால்''' ஆகும்.
 
==மாவட்ட நிர்வாகம்==
இம்மாவட்டம் தெற்கு துய்பூய், வடக்கு லாங்லே மற்றும் கிழக்கு லாங்லே என மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. இம்மாவட்டத்தில் உள்ள 27 ஊர்கள் மற்றும் கிராமங்களில் 7187 குடும்பங்கள் உள்ளது. இம்மாவட்ட [[மக்கள்தொகை]] 28,468 ஆகவுள்ளது. அதில் ஆண்கள் 14,208 மற்றும் பெண்கள் 14,260 ஆகவுளளனர். <ref>{{cite web |title=District thar 3-ah mi 1,15,424 an awm Saitual district-ah mihring an tam ber |url=https://www.vanglaini.org/tualchhung/99407 |website=Vanglaini |accessdate=12 March 2020}}</ref>.
 
The district has three Legislative Assembly constituencies. These are South Tuipui,Lunglei North and Lunglei East.
There are twenty seven inhabited towns and villages in this district with 5,846 Families with 28,468 people residing in them. There are 14,208 Men and 14,260 women respectively. The District Capital has 1,548 families with a population of 7,187 residing in them.<ref>{{cite web |title=District thar 3-ah mi 1,15,424 an awm Saitual district-ah mihring an tam ber |url=https://www.vanglaini.org/tualchhung/99407 |website=Vanglaini |accessdate=12 March 2020}}</ref>.
 
==Transport==
A helicopter service by [[Pawan Hans]]<ref>{{cite web|title=MIZORAMA HELICOPTER SERVICE TUR CHIEF MINISTER IN HAWNG |url=http://dipr.mizoram.gov.in/press-release/mizorama-helicopter-service-tur-chief-minister-in-hawng |publisher=Mizoram DIPR |accessdate=14 August 2012 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20131212015939/http://dipr.mizoram.gov.in/press-release/mizorama-helicopter-service-tur-chief-minister-in-hawng |archivedate=12 December 2013 |df=dmy-all }}</ref> has been started which connects the [[Aizawl]] with Hnahthial.<ref>{{cite news|title=Nilaini atangin ‘Helicopter Service|url=http://www.thezozamtimes.org/index.php?option=com_content&view=article&id=5455:nilaini-atangin-helicopter-service&catid=43:news&Itemid=63|accessdate=20 August 2012|newspaper=The Zozam Times|archive-url=https://web.archive.org/web/20150923163051/http://www.thezozamtimes.org/index.php?option=com_content&view=article&id=5455:nilaini-atangin-helicopter-service&catid=43:news&Itemid=63|archive-date=23 September 2015|url-status=dead}}</ref> The distance between Hnahthial and [[Aizawl]] through NH 54 is 172&nbsp;km and is connected by a bus and jeep/maxi cab service.<ref>{{cite web|title=Aizawl to Siaha|url=http://mizoram.nic.in/more/rsaiha.htm|publisher=Mizoram NIC|accessdate=29 August 2012}}</ref>
 
==புவியியல்==
இம்மாவட்டத்தின் வடக்கு மற்றும் வடகிழக்கில் [[சேர்ச்சிப் மாவட்டம்]], கிழக்கில் [[மியான்மர்]] நாடு, தெற்கில் [[சாய்ஹா மாவட்டம்]], மேற்கிலும், வடமேற்கிலும் [[லுங்லேய் மாவட்டம்]] அமைந்துள்ளது.
The district is bounded on the north by [[Serchhip district|Serchhip]] and on the south by [[Lawngtlai district]], on the southeast by [[Saiha district]], on the east by [[Myanmar]]. [[Hnahthial]] town is the administrative headquarters of the district.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2968191" இருந்து மீள்விக்கப்பட்டது