"குசலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,215 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சான்றுகள்
(கட்டுரை முதற்கரு)
 
(சான்றுகள்)
{{முதல் கட்டுரையும் தொகுப்பும்}}'''குசலை'''<ref>{{Cite web|url=https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88&searchhws=yes|title=Tamil lexicon|last=Madras|first=University of|date=1924-1936|website=dsal.uchicago.edu|access-date=2020-05-14}}</ref> என்பது கட்டுமானத் துறையில் மதில் அல்லது சுவரின் மீது பாதுகாப்பிற்காகவும் கவினெழிலுக்காகவும் கட்டும் மேலீடு அல்லது மேற்கட்டாகும்.
இதனைத் தமிழிற் பல பெயர்களால் அழைப்பர்; அவையாவன ஆரல்<ref>{{Cite web|url=https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%86%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%C2%B9&searchhws=yes|title=Tamil lexicon|last=Madras|first=University of|date=1924-1936|website=dsal.uchicago.edu|access-date=2020-05-14}}</ref>, எடுத்துக்கட்டி<ref>{{Cite web|url=https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF&searchhws=yes|title=Tamil lexicon|last=Madras|first=University of|date=1924-1936|website=dsal.uchicago.edu|access-date=2020-05-14}}</ref>, தலையீடு<ref>{{Cite web|url=https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81&searchhws=yes|title=Tamil lexicon|last=Madras|first=University of|date=1924-1936|website=dsal.uchicago.edu|access-date=2020-05-14}}</ref>, திரணை<ref>{{Cite web|url=https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88&searchhws=yes|title=Tamil lexicon|last=Madras|first=University of|date=1924-1936|website=dsal.uchicago.edu|access-date=2020-05-14}}</ref>, திரணைமேடு<ref>{{Cite web|url=https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81&searchhws=yes|title=Tamil lexicon|last=Madras|first=University of|date=1924-1936|website=dsal.uchicago.edu|access-date=2020-05-14}}</ref>, போடுதை<ref>{{Cite web|url=https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88&searchhws=yes|title=Tamil lexicon|last=Madras|first=University of|date=1924-1936|website=dsal.uchicago.edu|access-date=2020-05-14}}</ref>, மதிற்சூட்டு<ref>{{Cite web|url=https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&searchhws=yes|title=Tamil lexicon|last=Madras|first=University of|date=1924-1936|website=dsal.uchicago.edu|access-date=2020-05-14}}</ref> என்பவை.
இதனைத் தமிழிற் பல பெயர்களால் அழைப்பர்; அவையாவன ஆரல், எடுத்துக்கட்டி, தலையீடு, திரணை, திரணைமேடு, போடுதை, மதிற்சூட்டு என்பவை.
 
பாதுகாப்பு நோக்கில் குசலை மதிற்சுவரின் மீது மழைநீர் போன்றவை தங்காமல் சுவரின் ஒருமருங்காகவோ இருமருங்கிலுமோ ஓடி வடிய உதவுகின்றன.
166

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2970693" இருந்து மீள்விக்கப்பட்டது