ஆலடிவிளை கிராமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
==நீர்வளம்==
 
[[கன்னியாகுமரி மாவட்டம்]], மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் [[பேச்சிப்பாறைஅணைபேச்சிப்பாறை அணை]]<ref>http://www.wrd.tn.gov.in/DRIP_details.pdf</ref> உள்ளது. இந்த அணை நீர், [[கன்னியாகுமரி மாவட்டத்தின்மாவட்ட]]த்தின் பெரும் பகுதி நிலத்துக்கு பாசன வசதி அளிக்கிறது. பாசன நிலங்களுக்கு நீர் வினியோகம் செய்ய பல கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை அருகே சிதறிக்கிடக்கும் குன்றுகளை இணைத்து அதன் பள்ளத்தாக்குகளை பாசன வசதியுள்ள பரப்பாக மாற்ற, தோவாளை பாசன வாய்க்கால் வெட்டப்பட்டது. இது, [[ஆரல்வாய்மொழி கணவாய்]] வழியாக தோவாளையை[[தோவாளை]]யை அடுத்த பர்வதம் மலை அருகே, [[நிலப்பாறை]] என்ற பகுதியில் மூன்று கிளைகளாக பிரிகிறது. அதில் ஒரு கிளை, மருந்துவாழ்மலை பிரதான பாசனக்கால்வாய் எனப்படுகிறது. இந்த வாய்க்கால் மேம்பால வழித்தடமாக அமைக்கப்பட்டுள்ளது. மண் குவியலால் உருவாக்கப்பட்ட மேம்பாலத்தின் மீதுள்ள சிமெண்ட் கால்வாயில், நீர் ஓடுகிறது.
 
அதவாது [[பர்வதாம் மலை]] – [[மருந்துவாழ்மலை]] குன்றுகளை இடையே 70 அடி உயரம் வரை உயர்த்தப்பட்ட செயற்கை நீர் வழியில் வாய்க்காலாக பாய்கிறது. மருந்துவாழ்மலை குன்றுகளின் தென்கிழக்கு மடுவில் [[தேவேந்திரன்மலைக் குன்று]] முனையில், அந்த மேம்பால நீர்வழித்தடம் நிறைவு பெறுகிறது. அங்கிருந்து, குன்று ஓரம் வெட்டப்பட்ட சமபரப்பு கால்வாயாக, கிழக்கு மேற்கு திசைகளில் கிளைகள் பிரிகின்றன. கிழக்கில் சற்று அகண்ட வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. அது, [[பொட்டல்குளம்]], [[கொட்டாரம்]] வழியாக [[கன்னியாகுமரி]] வரை பாய்கிறது. அந்த பகுதி குளங்களை நிறைக்கிறது. பரப்புகளை பசுமையாக்குகிறது.
மேற்குப்புறம் சற்று அகலம் குறைந்த கிளைக்கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இது தான் மருந்துவாழ்மலையின்[[மருந்துவாழ்மலை]]யின் வடக்கு பள்ளத்தாக்கை பசுமையாக்குகிறது. இந்த கால்வாய் பாசனத்தால் பயன் பெறம் ஆயக்கட்டு நிலப்பரப்பு கிட்டத்தட்ட 977 ஏக்கர் ஆகும்.
 
==இணைப்பு சாலைகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆலடிவிளை_கிராமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது