சத்லஜ் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
சத்லஜ் ஆறு ({{பஞ்சாபி: ਸਤਲੁਜ}}, {{சமஸ்கிருதம்: शतद्रु
இந்திய பஞ்சாபில் [[பியாஸ் ஆறு]] இதனுடன் இணைகிறது, பாகிஸ்தான் பஞ்சாபில் [[செனாப் ஆறு]] இதனுடன் இணைந்ததும் பஞ்சநாடு ஆறாக பெயர் பெற்று சிந்து ஆற்றுடன் கலக்கிறது. இந்திய பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட [[சிந்து நீர் ஒப்பந்தம்]] சத்லஜ் ஆற்று நீரை இந்தியா வேளாண்மைக்கு பயன்படுத்த அனுமதிக்கிறது. [[பக்ரா-நங்கல் திட்டம்]] சத்லஜ் ஆற்று நீரை பெருமளவில் பயன்படுத்த ஏற்படுத்தப்பட்டதாகும்.
|