எஸ். வி. சுப்பையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 30:
==திரைப்பட குறிப்பு==
*சுப்பையா அவர்கள் சற்று வயோதிக கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும். அவர் அப்போது தமிழ் திரைப்படங்களில் முன்னனி நடிகையாக இருந்த [[பத்மினி]], [[சாவித்திரி]], [[சரோஜாதேவி]] ஆகியோருடன் ஜோடியாக இணைந்து நடித்துள்ளார்.
 
*அது மட்டும் இல்லாமால் இவருடன் சேர்ந்து நடிக்கும் கதாநாயகிகள் இவருடனே சேர்ந்து வசனம் பேசம் காட்சியில் சரியாக வசனம் பேசி நடிக்க வேண்டும். இல்லை என்றால் அந்த கதாநாயகிகளின் கண்ணம் இவர் கையால் வீங்கி விடுமாம்.
 
*ஆனால் இவருடன் சேர்ந்து நடித்த பழம் நடிகைகள் சரியாக நடித்து விடுவார்கள் ஆனால் இளம் கதாநாயகிகள் ஆன நடிகைகள் இவர் கையால் சரியான பூசை வாங்கி உள்ளனர்
 
*குறிப்பாக இவர் நடித்த [[கண் கண்ட தெய்வம்]] என்ற திரைப்படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த நடிகை [[பத்மினி]] இவருடன் சேர்ந்து வசனம் பேசி நடித்த முதல் திரைப்படம் என்பதால் அவர் கொஞ்சம் சரியாக பேசவராததால் அவரை ஓங்கி அரைந்தவுடன் அவர் சரியாக பேசி நடித்தார்.
 
*பின்பு [[கே. எஸ். கோபாலகிருஷ்ணன்]] இயக்கத்தில் வெளியான [[குல விளக்கு]] திரைபடத்தில் நடிகை [[சரோஜாதேவி]] வசன காட்சியில் அந்த தவறை செய்ததால். சுப்பையாவுக்கு கோபம் வந்ததது. ஆனால் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அப்போது சரோஜாதேவி செய்தது தவறுதான் ஆனால் இப்போது சரோஜாதேவி பிரசவ நிலையில் உள்ளார். நீங்கள் கையை ஓங்காதீர்கள் என்று கூற மீண்டும் அந்த காட்சியில் சுப்பையாவிடம் வசன காட்சியில் சரோஜாதேவி தவறு செய்துவிட சுப்பையாவுக்கு வந்த கோபம் பிரசவமாக இருந்த சரோஜாதேவி இடுப்பை நோக்கி ஒரு உதைவிட்டார். அதன் பிறகு அந்த படமாக்கபட்டது
 
==நடித்த தமிழ்த் திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._வி._சுப்பையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது