கீழத்தானியம் உத்தமதானேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 42:
 
== வரலாறு ==
இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 2008 ஆம் ஆண்டு [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்]] இக்கோயிலை சீரமைப்பு செய்தது. இக்கோயிலின் குறிப்பிடத்தக்க அளவுக்கு கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயில் [[இளங்கோ முத்தரையர்|கோ இளங்கோ முத்தரையரின்]] ஆட்சியில் கட்டப்பட்டது. கோ இளங்கோ முத்தரையர் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்தார். அவர் சிறீ உத்தமதானேசுவரரை தெய்வமாகக் கொண்ட மற்றொரு கோயிலை [[கீரனூர் (புதுக்கோட்டை)|கீரனூரிலும்]] கட்டியுள்ளார். இக்கோயிலில் உள்ள மண்டபம் மற்றும் சிறீ அம்பாளை வழிபடும் இடம் ஆகியவை பிற்காலத்தில் கட்டப்பட்டவை. மண்டபத்தின் கட்டடக்கலை கி.பி. 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வடிவமைப்பிற்கு சாட்சியாக உள்ளது. சிறீ அம்பாளை வழிபடும் இடம் பிற்காலப் பாண்டியர் சகாப்தத்தின் போது கட்டப்பட்டது. ஆரம்ப கால [[சோழர் காலக் கட்டிடக்கலை|சோழர் காலத்தின்]] தொடக்கத்தில் கட்டப்பட்ட கற்கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.<ref>{{cite web|accessdate=ஏப்ரல் 21, 2019|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/9th-century-temple-gets-facelift/article15211350.ece|title=9th century temple gets facelift|publisher=தி இந்து|deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20190421085212/https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/9th-century-temple-gets-facelift/article15211350.ece|archivedate=ஏப்ரல் 21, 2019|df=mdy}}</ref>
 
== கோயில் அமைப்பு ==