மரம் (கோட்டுருவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
}}
 
ஒரு [[கோட்டுரு (கணிதம்)|திசையற்ற கோட்டுருவின்]] எந்த இரு [[கணு (கோட்டுருவியல்)|கணுக்களும்]] "ஒரேயொரு" [[பாதை (கோட்டுருவியல்)|பாதையால்]] மட்டுமே இணைக்கப்பட்டிருந்தால் அந்த திசையற்ற கோட்டுருவானது '''மரம்''' (''tree'') எனப்படும். "இணைப்புள்ள சுழலாத் திசையற்ற கோட்டுரு" எனவும் மரம் வரையறுக்கப்படுகிறது{{sfn|Bender|Williamson|2010|p=171}}.
 
[[பன்மரம்]]<ref name="d99">See {{harvtxt|Dasgupta|1999}}.</ref> (''திசையுறு மரம்''{{sfn|Deo|1974|p=206}}, ''திசைசார் மரம்''<ref name="Harary 1980">See {{harvtxt|Harary|Sumner|1980}}.</ref><ref name="s91">See {{harvtxt|Simion|1991}}.</ref>, ''ஒற்றை இணைப்பு வலையமைப்பு''<ref name="kp83">See {{harvtxt|Kim|Pearl|1983}}.</ref>) என்பது ஒரு திசையுள்ள சுழலாக் கோட்டுரு ஆகும். இதிலுள்ள திசையற்ற கோட்டுவானது ஒரு மர அமைப்பாக இருக்கும்.
 
கோட்டுருவியலில் "காடு" என்பது பின்வரும் மூன்று விதங்களில் வரையறுக்கப்படுகிறது:
*"அதிகபட்சம்" ஒரு [[பாதை (கோட்டுருவியல்)|பாதையால்]] இணைக்கப்பட்ட கணுக்களைக் கொண்ட திசையற்ற கோட்டுரு
*மரங்களின் [[கோட்டுருக்களின் பொதுவற்ற ஒன்றிப்பு|பொதுவற்ற ஒன்றிப்பு]]
*திசையற்ற சுழலாக் கோட்டுரு.{{sfn|Bender|Williamson|2010|p=172}}
"https://ta.wikipedia.org/wiki/மரம்_(கோட்டுருவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது