துரியோதனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 115.164.178.84ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி துரியோதனன் முன் ஜென்மம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
 
'''துரியோதனன்''' [[மகாபாரதம்]] கதையின் முக்கியமான பாத்திரமாவான். இவன் [[கௌரவர்]]களில் மூத்த சகோதரனாவான். இவனுக்கு கடைசிவரை [[கர்ணன்]] உற்ற தோழனாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவன் அரசனான [[திருதராஷ்டிரன்|திருதராஷ்டிரனதும்]], [[காந்தாரி]]யினதும் மூத்த மகன். [[பானுமதி (மகாபாரத கதைமாந்தர்)|பானுமதி]] இவரது மனைவியாவர்.
 
துரியோதனன் அவனுடைய முன் ஜென்மத்தில் கலி எனும் அரக்கனாக பிறந்தான்.அவன் பெயராலேயே இப்பொழுது நடக்கும் யுகம் கலியுகம் என்று அழைக்கப்படுகிறது
 
==பிறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/துரியோதனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது