பிதௌரகட் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 62:
}}
'''பிதௌரகட் மாவட்டம்''' (Pithoragarh district) ({{lang-hi|पिथौरागढ़ जिला}}) [[இந்தியா]]வின் [[இமயமலை]]யின் கிழக்கு கோடியில், [[உத்தராகண்டம்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தின்]]
பதின்மூன்று [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்களில்]] ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் [[சௌர்]] நகராகும். இம்மாவட்டம் 7,090 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டது. தொலைவு குறைவு காரணமாக, [[வட இந்தியா|வட இந்தியப்]] பகுதியிலிருந்து [[கயிலை மலை|கைலாச யாத்திரை]] மேற்கொள்பவர்கள் இம்மாவட்டத்தின் [[தார்ச்சுலா]] பகுதி வழியாக செல்வார்கள்.
 
இம்மாவட்டத்தில் [[தார்ச்சுலா]], [[லிபுலெக் கணவாய்]] மற்றும் [[காலாபானி, உத்தராகண்ட்|காலாபானி சமவெளி]] உள்ளதுடன் [[சாரதா ஆறு]]ம் பாய்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/பிதௌரகட்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது