1958: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 29:
*[[சூன் 5]] &ndash; [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் 10 உறுப்பினர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.<ref name="FCD"/>
*[[சூன் 6]] &ndash; மேலும் 5,029 தமிழர் கப்பல் மூலம் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டனர்.<ref name="FCD"/>
*[[சூன் 8]] &ndash; ஜாதிக விமுக்தி பெரமுன கட்சித் தலைவர் [[கே. எம். பி. ராஜரத்தினா]] வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.<ref name="FCD"/>
*[[சூன் 22]] &ndash; பிரதமர் [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா]] தமிழ் மொழிக்கான சிறப்புச் சட்ட வரைபை தனது [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யிடம் சமர்ப்பித்தார்.<ref name="FCD"/>
 
"https://ta.wikipedia.org/wiki/1958" இலிருந்து மீள்விக்கப்பட்டது