கார்வால் கோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
==வரலாறு==
[[File:Flag of Tehri Garhwal.svg|thumb| [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சமஸ்தானமான]] [[கார்வால் நாடு|கார்வால் நாட்டின்]] கொடி]]
[[File:Sugauli Treaty2.PNG|thumb|300px|[[சுகௌலி உடன்படிக்கை|சுகௌலி ஒப்பந்தத்தின்]] விளைவாக [[பிரித்தானியாபிரித்தானிய இந்தியா]] மற்றும் [[நேபாளம்|நேபாளத்தில்]] ஏற்பட்ட நிலப்பரப்பு மாறுதல்கள்]]
{{main|கார்வால் நாடு}}
கி பி 823இல் ''கனகபாலன்'' எனும் மன்னர் கார்வால் பகுதியின் முதல் மன்னராக விளங்கினார்.<ref name="A Brief History of Garhwal" >http://adobhal.tripod.com/garhwal.html</ref><ref>[http://tehri.nic.in/pages/display/53-history] ''Tehri Garhwal'' official website.</ref>கார்வால் நாடு, தற்கால உத்தரகண்ட் மாநிலத்தின் [[டெக்ரி கர்வால் மாவட்டம்]] மற்றும் [[உத்தரகாசி மாவட்டம்]] எனும் இரண்டு மாவட்டங்களைக் கொண்டது. கி பி 1901-இல் கார்வால் இராச்சியம் 4180 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2,68,885 மக்கள் தொகையுடன் விளங்கியது. 1815-முதல் [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|கிழக்கிந்திய கம்பெனி]] ஆட்சியாளர்களுக்கு கப்பல் செலுத்தி நாட்டை ஆண்டனர்.
 
[[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்கள்]], இந்தியாவில் தங்களது ஆட்சிப் பரப்பை விரிவாக்கிக் கொண்டிருந்த நேரத்தில், [[நேபாள இராச்சியம்|நேபாள இராச்சியத்த்னர்]], மேற்கில் உள்ள [[குமாவுன் கோட்டம்|குமாவுன் இராச்சியம்]] மற்றும கார்வால் இராச்சியங்களை கைப்பற்றி நேபாள இராச்சியத்துடன் இணைத்த்தனர். 1814-15-களில் நடைபெற்ற [[ஆங்கிலேய-நேபாளப் போர்|1814-1816 ஆங்கிலேய-போருக்குப்]] பின்னர் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்]] மற்றும் [[நேபாள இராச்சியம்|நேபாள இராச்சியத்தின்]] உயர் அதிகாரிகள் 4 மார்ச் 1816 அன்று இந்தியாவின் தற்கால [[பிகார்]] மாநிலத்தின் [[சுகௌலி]] எனும் ஊரில் வைத்து [[சுகௌலி உடன்படிக்கை]] செய்து கொண்டனர். <ref>[https://www.britannica.com/event/Treaty-of-Sagauli Treaty of Sagauli]</ref>இந்த ஒப்பந்தப்படி, நேபாளிகள் கைப்பற்றிய கார்வால் இராச்சியம் மற்றும் [[குமாவுன் இராச்சியம்கோட்டம்|குமாவுன்]] பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
பின்னர் கார்வால் நாடு, [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியா இந்தியப்]] பேரரசிற்கு [[திறை|கப்பம்]] செலுத்தும் [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானமாக]] 1815 முதல் ஆகஸ்டு, 1949 முடிய விளங்கியது. [[இந்திய விடுதலை நாள்|இந்திய விடுதலை]]க்குப் பின்னர் [[இந்திய அரசு|இந்திய அரசுடன்]] இணைந்தது.
கார்வால் நாடு, தற்கால உத்தரகண்ட் மாநிலத்தின் [[டெக்ரி கர்வால் மாவட்டம்]] மற்றும் [[உத்தரகாசி மாவட்டம்]] எனும் இரண்டு மாவட்டங்களைக் கொண்டது. கி பி 1901-இல் கார்வால் இராச்சியம் 4180 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2,68,885 மக்கள் தொகையுடன் விளங்கியது. 1815-முதல் [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|கிழக்கிந்திய கம்பெனி]] ஆட்சியாளர்களுக்கு கப்பல் செலுத்தி நாட்டை ஆண்டனர்.
 
பின்னர் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியா இந்தியப்]] பேரரசிற்கு [[திறை|கப்பம்]] செலுத்தும் [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானமாக]] 1815 முதல் ஆகஸ்டு, 1949 முடிய விளங்கியது. [[இந்திய விடுதலை நாள்|இந்திய விடுதலை]]க்குப் பின்னர் [[இந்திய அரசு|இந்திய அரசுடன்]] இணைந்தது.
 
==புவியியல்==
"https://ta.wikipedia.org/wiki/கார்வால்_கோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது