தாலமி வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
{{பண்டைய எகிப்திய அரசமரபுகள்}}
 
'''தாலமி வம்சம்''' ('''Ptolemaic dynasty''') [[பேரரசர் அலெக்சாந்தர்]] கிமு 323-இல் மறைவின் போது அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லாதபடியால் நடைபெற்ற [[தியாடோச்சி|வாரிசுரிமைப் போட்டியின்]] காரண்மாக கிரேக்க மாசிடோனியப் பேரரசை, அவரது நண்பர்களும், தலைமைப் படைத்தலைவர்களும் பிரித்துக் கொண்டு ஆண்டனர். அலெக்சாந்தரின் உறவினரும், கிரேக்க தலைமைப் படைத்தலைவுருமான [[தாலமி சோத்தர்]] [[பண்டைய எகிப்து]] மற்றும் [[கானான்]] மற்றும் [[சைப்பிரஸ்]] பகுதிகளுக்கு கிமு 305 முதல் பேரரசர் ஆனார்.<ref>{{cite book|last=Jones|first=Prudence J.|title=Cleopatra: A Sourcebook|url=https://archive.org/details/cleopatrasourceb0000jone|url-access=registration|page=[https://archive.org/details/cleopatrasourceb0000jone/page/14 14]|publisher=University of Oklahoma Press|year=2006|quote=They were members of the Ptolemaic dynasty of Macedonians, who ruled Egypt after the death of its conqueror, Alexander the Great.}}</ref><ref>{{cite book|last=Pomeroy|first=Sarah B.|title=Women in Hellenistic Egypt|year=1990|publisher=Wayne State University Press|page=16|quote=while Ptolemaic Egypt was a monarchy with a Greek ruling class.}}</ref><ref>{{cite book|title=The Oxford Encyclopedia of Ancient Egypt|year=2000|publisher=Oxford University Press|editor=Redford, Donald B.|quote=Cleopatra VII was born to Ptolemy XII Auletes (80–57 BCE, ruled 55–51 BCE) and Cleopatra, both parents being Macedonian Greeks.}}</ref><ref>{{cite book|title=Encyclopedia of the Archaeology of Ancient Egypt|year=1999|publisher=Routledge|editor=Bard, Kathryn A.|page=488|quote=Ptolemaic kings were still crowned at Memphis and the city was popularly regarded as the Egyptian rival to Alexandria, founded by the Macedonians.}}</ref><ref>{{cite book|title=Encyclopedia of the Archaeology of Ancient Egypt|year=1999|publisher=Routledge|editor=Bard, Kathryn A.|page=687|quote=During the Ptolemaic period, when Egypt was governed by rulers of Greek descent...}}</ref> இவரது பெயரால் தாலமி வம்சம் துவங்கியது. இவ்வம்சத்தின் இறுதியில் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட இறுதி [[சிசேரியன்|பதினைந்தாம் தாலமி]]யின் அன்னை [[ஏழாம் கிளியோபாட்ரா|ஏழாம் கிளியோபாட்ரா]]வுடன் கிமு 30-இல் தாலமி வம்சத்தவர்களின் ஆட்சி முடிவுற்றது. எகிபதிய நாடு [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] கீழ் ஒரு மாகாணமாக மாறியது.
 
பண்டைய எகிப்தை, கிரேக்கர்களான தாலமி வம்சத்தினர் ஆண்டாலும், [[பண்டைய எகிப்திய அரசுமரபுகள்]] கடைபிடித்த பண்பாட்ட்டின் அடிப்படையில் ஆட்சி செய்து, எகிப்தியக் கடவுள்களை வழிப்பட்டனர். பண்டையெ எகிப்திய பார்வோன்]]களைப் போன்று, இந்த கிரேக்க இன தாலமி வம்சத்தினரும், ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் தங்கள் கல்லறைக்களுக்கான [[பிரமிடு]]களை மிகச்சிறிய அளவில் கட்டுக் கொண்டனர். [[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]] போன்றே தாலமி வம்சத்தவர்களும், ஆட்சி நலனுக்காக சொந்த சகோதரி அல்லது மகளைத் திருமணம் செய்து வழக்கம் கொண்டிருந்தனர்<ref name=avclub>[https://www.avclub.com/move-over-lannisters-no-one-did-incest-and-murder-lik-1830399087 Move over, Lannisters: No one did incest and murder like the last pharaohs] on [[The A.V. Club]]</ref>. பெண்கள் ஆட்சி பீடம் ஏறுவதற்கு தகுதியற்று இருப்பினும், குழந்தைப் பருவ மகன் அல்லது சகோதர [[பார்வோன்|அரசினின்]] காப்பாட்சியராக எகிப்தை ஆண்டனர். இம்முறையில் எகிப்தை ஆண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் [[ஏழாம் கிளியோபாற்றா|ஏழாம் கிளியோபாட்ரா]] ஆவார். கிளியோபாட்ரா தன்னைவிட இளவயதுடைய தனது சிறுவயதினரான இரண்டு சகோதரர்களை மணந்து, இரண்டு முறை அவர்களின் காப்பாட்சியாரக எகிப்தை ஆண்டார். முன்னர் கிளியோபாட்ரா உரோமைப் படைத்தலைவர் [[ஜூலியஸ் சீசர்]] மூலம் [[சிசேரியன்]] எனும் குழந்தையைப் பெற்றார். பின்னர் தனது சகோதரர்களைக் கொன்ற கிளியோபாட்ரா, தனது மகன் சிசேரியனை அரியனையில் அமர்த்தி, அவரின் சார்பாக எகிப்தை ஆண்டார்.
Ptolemy I's father), was a [[Ancient Macedonians|Macedonian]] [[Ancient Greece|Greek]]<ref>{{cite book|last=Jones|first=Prudence J.|title=Cleopatra: A Sourcebook|url=https://archive.org/details/cleopatrasourceb0000jone|url-access=registration|page=[https://archive.org/details/cleopatrasourceb0000jone/page/14 14]|publisher=University of Oklahoma Press|year=2006|quote=They were members of the Ptolemaic dynasty of Macedonians, who ruled Egypt after the death of its conqueror, Alexander the Great.}}</ref><ref>{{cite book|last=Pomeroy|first=Sarah B.|title=Women in Hellenistic Egypt|year=1990|publisher=Wayne State University Press|page=16|quote=while Ptolemaic Egypt was a monarchy with a Greek ruling class.}}</ref><ref>{{cite book|title=The Oxford Encyclopedia of Ancient Egypt|year=2000|publisher=Oxford University Press|editor=Redford, Donald B.|quote=Cleopatra VII was born to Ptolemy XII Auletes (80–57 BCE, ruled 55–51 BCE) and Cleopatra, both parents being Macedonian Greeks.}}</ref><ref>{{cite book|title=Encyclopedia of the Archaeology of Ancient Egypt|year=1999|publisher=Routledge|editor=Bard, Kathryn A.|page=488|quote=Ptolemaic kings were still crowned at Memphis and the city was popularly regarded as the Egyptian rival to Alexandria, founded by the Macedonians.}}</ref><ref>{{cite book|title=Encyclopedia of the Archaeology of Ancient Egypt|year=1999|publisher=Routledge|editor=Bard, Kathryn A.|page=687|quote=During the Ptolemaic period, when Egypt was governed by rulers of Greek descent...}}</ref> royal family, which ruled the [[Ptolemaic Kingdom]] in [[Egypt]] during the [[Hellenistic period]]. Their rule lasted for 275 years, from 305 to 30 BC.<ref>[[Epiphanius of Salamis]], however, puts the total number of years of the Ptolemy dynasty at 306. See: ''[[On Weights and Measures (Epiphanius)|Epiphanius' Treatise on Weights and Measures - The Syriac Version]]'' (ed. James Elmer Dean), University of Chicago Press 1935, p. 28 (note 104), or what was from 306/5 [[Before the Common Era|BCE]] to 1 [[Common Era|CE]].</ref> They were the last [[dynasty]] of [[ancient Egypt]].
 
உரோமைப் படைத்தலவர் [[மார்க் ஆண்டனி]]-[[ஏழாம் கிளியோபாற்றா]] காதல் வாழ்க்கையால், கொதித்தெழுந்த உரோமைப் படைத்தலைவர் [[அகஸ்ட்டஸ்]] கிமு 30-இல் [[பண்டைய எகிப்து|எகிப்தைக்]] கைப்பற்றி, எகிப்தை [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] ஒரு மாகாணமாகச் செய்தார். கிமு 30-இல் தாலமி வம்சம் முடிவுற்றது.
[[Ptolemy I Soter|Ptolemy]], one of the seven [[somatophylakes]] (bodyguards) of [[Macedon]] who served as [[Alexander the Great]]'s generals and deputies, was appointed [[satrap]] of [[Egypt]] after Alexander's death in 323 BC. In 305&nbsp;BC, he declared himself Ptolemy I, later known as ''Sōter'' "Saviour". The [[Egyptians]] soon accepted the Ptolemies as the successors to the [[pharaoh]]s of independent Egypt. Ptolemy's family ruled Egypt until the [[Ancient Rome|Roman]] conquest of 30 BC.
 
Like the earlier [[List of ancient Egyptian dynasties|dynasties of ancient Egypt]], the Ptolemaic dynasty practiced [[inbreeding]] including [[Sibling relationship#Sibling marriage and incest|sibling marriage]], but this did not start in earnest until nearly a century into the dynasty's history.<ref name=avclub>[https://www.avclub.com/move-over-lannisters-no-one-did-incest-and-murder-lik-1830399087 Move over, Lannisters: No one did incest and murder like the last pharaohs] on [[The A.V. Club]]</ref> All the male rulers of the dynasty took the name Ptolemy, while [[Queen regnant|queens regnant]] were all called Cleopatra, Arsinoe or Berenice. The most famous member of the line was the last queen, [[Cleopatra|Cleopatra VII]], known for her role in the [[Caesar's Civil War|Roman political battles]] between [[Julius Caesar]] and [[Pompey]], and later between [[Augustus|Octavian]] and [[Mark Antony]]. [[Death of Cleopatra|Her apparent suicide]] at the conquest by [[Roman Republic|Rome]] marked the end of Ptolemaic rule in Egypt.
 
==தாலமி வம்ச ஆட்சியாளர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தாலமி_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது