சென் பீட்டர்சுபெர்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Flag_of_Saint_Petersburg_Russia.svg with File:Flag_of_Saint_Petersburg.svg (by CommonsDelinker because: File renamed: Criterion 4 (harmonizing names of file set) · Current coat of a
முதல் சிறு பகுதி உ.தி
வரிசை 43:
}}
 
'''சென் பீட்டர்ஸ்பேர்க்''' (''Saint Petersburg'', [[ரஷ்ய மொழி]]: Санкт-Петербу́рг (சாங்க்ட் பீட்டர்பூர்க், ''Sankt Peterburg'') [[ரஷ்யாஉருயா]]வின் இரண்டாவது பெரிய நகரமாகும். இது [[நீவா ஆறு|நீவா ஆற்றின்]] அருகே, [[பின்லாந்து வளைகுடா]]வின் [[கிழக்கு|கிழக்கே]] [[பால்ல்ட்டிக் கடல்|பால்டிக்பால்டிக்குக் கடலின்]] கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இதன் வேறு பெயர்கள்: '''பெட்ரோகிராட்பெற்றோகிராடு''' (Петрогра́д, [[1914]] - [[1924]]), '''லெனின்கிராட்இலெனின்கிராடு''' (Ленингра́д, [[1924]] - [[1991]])<ref>[http://eng.gov.spb.ru/ சாங்க்ட் பீட்டர்ஸ்பேர்க் நகர ஆளுநர்]</ref>.
 
இந்நகரம் [[சார் மன்னர்|சார்]] மன்னனான [[ரஷ்யாவின் முதலாம் பீட்டர்|முதலாம் பீட்டரினால்]] [[மே 27]], [[1703]] இல் அவனது "ஐரோப்பாவுக்கான கண்ணாடி"யாக அமைக்கப்பட்டது<ref>''மகா பீட்டர்: அவனது வாழ்வும் உலகமும்'' (Knopf, [[1980]]]) by Robert K. Massie, {{ISBN|0-394-50032-6}}</ref>. இந்நகரம் [[ரஷ்யா|ரஷ்யஉருசியப் சாம்ராச்சியத்தின்பேரரசின்]] தலைநகராக இருநூறு ஆண்டுகளுக்கு ([[1712]]-[[1728]], [[1732]]-[[1918]]) மேலாக இருந்து வந்துள்ளது. [[1918]] இல் [[ரஷ்யப்உருசியப் புரட்சி]] வரையில் இது தலைநகராக இருந்தது.<ref name="Alexandra 1967">''[[Nicholas and Alexandra (book)|Nicholas and Alexandra]]: An Intimate Account of the Last of the Romanovs and the Fall of Imperial Russia'' (Athenum, 1967) by Robert K. Massie, ASIN B000CGP8M2 (also, Ballantine Books, 2000, {{ISBN|0-345-43831-0}} and Black Dog & Leventhal Publishers, 2005, {{ISBN|1-57912-433-X}})</ref>. [[மாஸ்கோமாசுகோ]], [[லண்டன்இலண்டன்]] ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இது [[ஐரோப்பா]]வின் மூன்றாவது பெரிய நகரமாகும். 4.6 [[மில்லியன்]] மக்கள் இங்கு வசிக்கிறார்கள். இதன் மொத்தப் பரப்பளவு 1439 சதுர கிமீ ஆகும்.
 
== வரலாறு ==
வரிசை 52:
 
==மக்கள் தொகை==
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ரஷ்யாவின்உருசியாவின் இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது. 2017 ஆம் ஆண்டின் ரோஸ்டாடின்படி சென் பீட்டர்ஸ்பேர்கின் மொத்த மக்கள்தொகை 5,281,579 அல்லது ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையில் 3.6% ஆகும். இது 2010 கணக்கெடுப்பின்படி பதிவு செய்யப்பட்ட 4,879,566 (3.4%) ஆகவும் மற்றும் 1989 கணக்கெடுப்பின்படி பதிவு செய்யப்பட்ட 5,023,506 ஆகவும் இருந்தது. 2010 ஆம் ஆண்டு மக்கள்தொகை இன ரீதியான கணக்கெடுப்பு : ரஷ்யர்கள் 80.1%, உக்ரேனியர்கள் 1.3%, பெலாரியர்கள் 0.8%, தாடார் 0.6%, ஆர்மீனியர்கள் 0.6%, யூதர்கள் 0.5%, உஸ்பெகியர்கள் 0.4%, தாஜிக்கியர்கள் 0.3%, அஜெரியர்கள் 0.3%, ஜோர்ஜியர்கள் 0.2%, மோல்டோவியர்கள் 0.2%, ஃபின்ஸ் 0.1%, மற்றவை - 1.3%. மீதமுள்ள 13.4% இன மக்கள் குறிப்பிடப்படவில்லை.
 
20 ஆம் நூற்றாண்டின் போது, நகரம் வியத்தகு மக்கள் தொகை மாற்றங்களை அனுபவித்தது. 1916 இல் இருந்த 2.4 மில்லியன் மக்கள் தொகை 1917 ரஷ்ய புரட்சியாலும் ரஷ்ய உள்நாட்டு யுத்தத்தினாலும் 740,000 க்கும் குறைவாக குறைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சென்_பீட்டர்சுபெர்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது