அ. மாதவையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Reference edited with ProveIt
வரிசை 1:
[[படிமம்:AMathavaiyaஅ. மாதவையா.jpg|thumb|right|200px|அ. மாதவையா]]
'''அ. மாதவையா (A. Madhaviah)''' ([[ஆகஸ்ட் 16]], [[1872]] - [[அக்டோபர் 22]], [[1925]]) , தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். ''பத்மாவதி சரித்திரம்'' என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். [[ஆங்கிலம்]] மற்றும் [[தமிழ்]] ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றவர்.
 
==பிறப்பு==
 
அ. மாதவையா, [[திருநெல்வேலி]] அருகே உள்ள ''பெருங்குளம்'' என்ற கிராமத்தில் பிறந்தவர். <ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/blogs/55688-10.html |title=தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர் : அ.மாதவையா 10 |last=சிவலிங்கம் |first=ராஜலட்சுமி |date=16 Aug 2015 |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2020-05-29}}</ref>
 
== கல்வி ==
"https://ta.wikipedia.org/wiki/அ._மாதவையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது