சட்ட நாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''சட்ட நாடகம்''' அல்லது '''நீதிமன்ற அறை நாடகம்''' என்பது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியின் வகையாகும், இது பொதுவாக சட்ட நடைமுறை மற்றும் நீதி அமைப்பு தொடர்பான கதைகளில் கவனம் செலுத்துகிறது. இந்த சட்ட நாடகம் கற்பனையாக வழக்கறிஞர்கள், பிரதிவாதிகள் மற்றும் வாதியின் வாழ்க்கையை பின்தொடர்ந்து எடுக்கப்படுகின்றது.<ref>{{Cite web|url=http://www.afi.com/10top10/|title=AFI: 10 Top 10|website=www.afi.com|access-date=2018-07-01}}</ref>
 
இந்த வகை கதைகள் காவல் குற்ற நாடகம் சார்ந்து இல்லாமல் துப்பறியும் புனைகதைகளிலிருந்து வேறுபட்டது. பொதுவாக காவல் அதிகாரிகள் அல்லது துப்பறியும் நபர்களை குற்றங்களை விசாரித்து அவர்களுக்கான சரியான தீர்ப்பை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. சட்ட நாடகங்களின் மையப் புள்ளி பெரும்பாலும் ஒரு நீதிமன்ற அறைக்குள் நிகழும் நிகழ்வுகளை கொண்டது.
"https://ta.wikipedia.org/wiki/சட்ட_நாடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது