மணிரத்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 15:
காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி. இவருடைய படங்கள் சிறப்பான திரைக்கதைக்கும், நேர்த்தியான [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]]த்திற்கும், சுருக்கமான வசனங்களுக்கும், பெயர் பெற்றவை.
 
யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமலேயே, தன் முதல் படமாகிய ''[[பல்லவி அனுபல்லவி]]'' படத்தினை இயக்கினார். முதல் சில படங்கள் வெற்றிபெறாவிட்டாலும் அவர் ஐந்தாவதாக இயக்கிய ''[[மௌன ராகம்]]'' (1986) பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது. தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை பெற்றார். அடுத்து இயக்கிய [[நாயகன்|நாயகன் (1986)]] இதுவும் ஒரு பெரும் வெற்றிப்படமானது. இவருடைய தீவிரவாத முப்படங்களானஎதிர்ப்புப் படங்களான ''[[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]] (1992), [[பம்பாய் (திரைப்படம்)|பம்பாய்]] (1995), [[தில் சே|உயிரே]]'' (1998) ஆகியவை பெரிதும் பேசப்பட்டன.
 
ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/மணிரத்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது