காதல் திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''காதல் திரைப்படம்''' (Romance film) என்பது [[திரைப்படம்|திரைப்படங்களில்]] உள்ள வகையாகும். ஆண் பெண் இருவரின் மனதால் ஏற்படும் உணர்வான காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் காதல் திரைப்படம் எனலாம். இவ்வகையான திரைப்படங்கள் இந்தியத் திரைப்படங்களில் அதிகளவில் காணப்படும். உண்மைச் சம்பவங்களின் பின்னணி, எழுத்தாளரின் உருவாக்கங்கள், [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்குநரின்]] பார்வையில் ரசிகர்களின் ரசனைக்கேற்றாற் போலவும் தனது ரசனைக்கேற்றாற் போலவும் திரையில் வெளியிடப்படும் திரைப்படங்கள் காதல் திரைப்படங்களாகும்.
 
==தொலைக்காட்சி==
"https://ta.wikipedia.org/wiki/காதல்_திரைப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது