முப்படிக் கோட்டுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[Image:Biclique K 3 3.svg|thumb|180px|Right|முழு இருகூறுக் கோட்டுரு <math>K_{3,3}</math> ஒரு முப்படிக் கோட்டுரு]]
 
ஒரு [[கோட்டுரு (கணிதம்)|கோட்டுருவின்]] அனைத்து [[கணு (கோட்டுருவியல்)|முனைகளின்]] [[படி (கோட்டுருவியல்)|படியும்]] "3" ஆக இருந்தால் அக்கோட்டுரு '''முப்படிக் கோட்டுரு''' (''cubic graph'') எனப்படும். முப்படிக் கோட்டுரு ஒரு 3-[[ஒழுங்கு கோட்டுரு]]வாக இருக்கும். முப்படிக் கோட்டுருக்கள் "முவ்வலுவுள்ள கோட்டுருக்கள்" (trivalent graphs) எனவும் அழைக்கப்படுகின்றன.
 
இருமுப்படிக் கோட்டுரு (bicubic graph) ஒரு முப்படி இருகூறு கோட்டுருவாக இருக்கும்.
 
== சமச்சீர்மை ==
1932 இல் ரோனால்டு எம். பாஸ்டர் முப்படி [[சமச்சீர் கோட்டுரு]]க்களுக்கான எடுத்துக்காட்டுகளைச் சேகரிக்கத் துவங்கினார்.<ref name="Ref_Foster">{{Citation|first1=R. M.|last1=Foster|title=Geometrical Circuits of Electrical Networks|journal=[[Transactions of the American Institute of Electrical Engineers]]|volume=51|pages=309–317|year=1932|doi=10.1109/T-AIEE.1932.5056068|issue=2}}.</ref>

நன்கறியப்பட்டப் பல தனிப்பட்ட கோட்டுருக்கள் முப்படி சமச்சீர் கோட்டுருக்களாக உள்ளன:
:பயன்கூறு கோட்டுரு, பீட்டர்சன் கோட்டுரு, கேவுட் கோட்டுரு, மோபியசு-கான்டர் கோட்டுரு, பாப்பசு கோட்டுரு, [[தேசார்க் கோட்டுரு]], நவ்ரு கோட்டுரு, கோக்சுட்டர் கோட்டுரு, டைக் கோட்டுரு, பாசுட்டர் கோட்டுரு.
 
முப்படி சமச்சீர் கோட்டுருக்களை டபிள்யூ. டி. டட்டே என்பார், கோட்டுருவின் ஒரேயொரு சமச்சீர் மூலம் ''s'' நீளமுள்ள இரு திசைசார் பாதைகளை ஒன்றுக்கொன்று இணைக்கலாம் என்பதற்கு உட்படும் ''s'' என்ற மிகச்சிறிய முழுஎண் கொண்டு வகைப்படுத்தினார். அத்துடன் அவர் ''s'' இன் மதிப்பு அதிகபட்சம் "5" ஆக இருக்குமென்பதையும் நிறுவியதோடு அந்த மதிப்புகளுக்கான கோட்டுரு எடுத்துக்காட்டுகளையும் வழங்கினார்.<ref>{{Citation
| doi = 10.4153/CJM-1959-057-2
"https://ta.wikipedia.org/wiki/முப்படிக்_கோட்டுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது