கருனகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 57:
[[படிமம்:Karnak Temple Interior.jpg|200px|thumb|right|கர்னக் கோயிலின் உட்புறம்]]
[[படிமம்:1st_Pylon_Karnak_Temple.JPG|thumb|right|200px|[[அமூன்]] கடவுள் கோயில் வளாகத்தின் நுழைவாயிலின் மேற்குப் பக்கத்திலிருந்தான தோற்றம்.]]
[[File:S03 06 01 018 image 2382.jpg|thumb|left|கர்னாக் கோயிலின் பெரும் மண்டபம்]]
 
'''கர்னக்''' என்பது, [[எகிப்து]] நாட்டில் உள்ள ஒரு சிறிய [[ஊர்]] ஆகும். [[நைல் நதி]]யின் கரையில் அமைந்துள்ள இவ்வூர் [[லக்சோர்|லக்சோரில்]] இருந்து 2.5 கி.மீ தொலைவில் உள்ளது. மிகப் பழமையான எகிப்தியக் கோயில்கள் அமைந்துள்ளதே இவ்வூர் முக்கியத்துவம் பெறக் காரணமாகும். கர்னக் கோயில் இவ்வூரின் கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதியிலும் இரண்டு மடங்கு அளவுள்ளதாகும். கர்னாக் ஒரு ஊர் என்பதிலும், ஒரு கோயில் தொகுதியாகவே பெரிதும் அறியப்படுகிறது.<ref>[https://www.britannica.com/place/Karnak Karnak]</ref><ref>[https://www.ancient.eu/Karnak/ Karnak]</ref>கர்னாக்கில் [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|மத்தியகால இராச்சியத்தை]] ஆண்ட [[முதலாம் செனுஸ்ரெத்]] எனும் பார்வோன் வெள்ளைக் கோயில் நிறுவினார். கிமு 2500-களில் கட்டப்பட்ட [[அமூன்]] மற்றும் [[இரா]] கடவுளர் கோயில்கள் இக்கோயில்கள் [[தாலமி வம்சம்]] வரை (கிமு 30) நல்ல நிலையில் இருந்தது. பின்னர் சிதிலமைடைந்தது போயிற்று.
"https://ta.wikipedia.org/wiki/கருனகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது