செய்கு ஹஸன் இப்னு உஸ்மான் மக்தூமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
}}
 
'''செய்கு ஹஸன் இப்னு உஸ்மான் மக்தூமி''' (1785-1866) அவர்கள் 18-19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் வாழ்ந்த, இலங்கையைச் சேர்ந்த மார்க்க அறிஞரும்,சூபி மகானும் ஆவார். இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் சோனக முஸ்லிம்கள் மத்தியில் முதலாவது ஆத்மஞானியாக இவர்கள் அறியப்படுகின்றார். செய்கு ஹஸன் அவர்கள் இலங்கையின் புகழ்பெற்ற ஓர் சூபி மகானாக விளங்குகின்றார்.<ref>{{cite book |last1=Shuayb Alim |first1=Dr.Tayka |title=Arabic, Arwi and Persian in Serandib and Tamil Nadu |date=1996 |publisher=Imamul Arus Trust |location=Madras |page=43}}</ref>.மக்களிடையே இவர்கள் ஆலிம் ஸாஹிப் அப்பா என்ற சிறப்புப் பெயரால் பரவலாக அறியப்படுகின்றார்.
 
== ஆரம்ப வாழ்க்கை ==
செய்கு ஹஸன் அவர்கள் கி.பி. 1785 (ஹிஜ்ரி 1200)இல் காலி மாவட்டத்தின்,தளாப்பிட்டிய, சோலையில் பிறந்தார்கள். இவர்களின் தந்தை அலுத்கமை தர்கா நகரைச் சேரந்த செய்கு உஸ்மானுல் மக்தூமி இப்னு பரீத் குமஸ்தர் ஆவார். இவர்களின் தாயார் காலியைச் சேர்ந்த கதீப் செய்கு முஹம்மத் அவர்களின் ஒரே மகளான பாத்திமா ஸித்தீகா அவர்களாவார். இவர்கள் தந்தை வழியில் [[அபூபக்கர்|செய்யிதினா அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு]] அவர்களின் நேரடி வழித்தோண்றலைச் சேர்ந்ததுடன், செய்யிதினா அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களது 43வது தலைமுறைச் சார்ந்தவராவார்.செய்கு ஹஸன் அவர்கள் பிறந்து ஒன்பதாவது நாளில் அன்னவர்களின் தாயார் வபாத்தானார்கள். தயாரின் மரணத்திற்குப் பின்னர், தனது மாமியாரின் கண்காணிப்பில் வளந்தார்கள்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செய்கு_ஹஸன்_இப்னு_உஸ்மான்_மக்தூமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது