ஏ. ஏ. ஜின்னா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"''ஏ.ஏ. ஜின்னா '' (A.A. Jinnah) (16 பிப்ர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
''ஏ.ஏ. ஜின்னா '' (A.A. Jinnah) (16 பிப்ரவரி 1941) இந்திய அரசியல்வாதி ஆவார். [[திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பாக இவர் 2008 ஆண்டு மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
==பிறப்பும் குடும்பமும்==
==பிறப்பு==
16 பிப்ரவரி 1941 ஆம் ஆண்டு முஹம்மது சுலைமான் - கதீஜா பீவி தம்பதியருக்கு மகனாக திருவாரூரில் பிறந்தார். திருமதி சுபைதா பேகம் என்பவரை 1969 ஆம் ஆண்டு மணந்தார், இவருக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஒரு மகன் மற்றும் மூன்று மகள்களும் உள்ளனர்.
 
==கல்வி==
சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்ற இவர், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார்.
 
==மாநிலங்களவை உறுப்பினர்==
03/04/2008 முதல் 02/04/2014 வரை [[திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டார்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏ._ஏ._ஜின்னா" இலிருந்து மீள்விக்கப்பட்டது