ஸ்ரீதர் (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 56:
*அவரது திரைப்படங்களின் காட்சியமைப்புக்களையும், காமிரா கோணங்களையும் அவருக்குப் பின்னர் திரையுலகில் பெரும் மாறுதல்களை உருவாக்கியதாகக் கூறப்படும்.
 
*[[கே. பாலசந்தர்]], [[பாரதிராஜா]] ஆகியோர் திரையுலகில் விரும்பி இயக்குனர் ஆனதற்க்குஆனதற்கு காரணமே ஶ்ரீதர் தான்ஶ்ரீதர்தான் என்று பெருமளவில் பாராட்டியுள்ளனர்.
 
*ஸ்ரீதரின் ஆரம்ப கால படங்களில் பலவற்றிலும் அவருடன் பணியாற்றியவர் [[அ. வின்சென்ட்|ஏ. வின்சென்ட்]] என்ற ஒளிப்பதிவாளர். [[நெஞ்சில் ஓர் ஆலயம்|நெஞ்சில்ஓர்ஆலயம்]] என்னும் திரைப்படத்தில், [[முத்துராமன்]] மற்றும் [[தேவிகா|தேவிகாவின்]] நடிப்பில் "சொன்னது நீதானா" என்னும் பாடல் படமாக்கப்பட்ட கோணங்களும், படத்தொகுப்பும் பெரிதும் பாராட்டப்பட்டன.
வரிசை 62:
*புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது மட்டும் இன்றி அவர்களைப் பிரபலமான நட்சத்திரங்களாக்குவதிலும் ஸ்ரீதரின் படங்கள் பெரும்பங்கு வகித்தன.
*ஶ்ரீதரால் அறிமுகமாக்கபட்டஅறிமுகமாக்கப்பட்ட நட்சத்திரங்கள் :-
 
1) [[ரவிச்சந்திரன் (நடிகர்)|ரவிச்சந்திரன்]], [[காஞ்சனா (நடிகை)|காஞ்சனா]] - ([[காதலிக்க நேரமில்லை]])
வரிசை 72:
*இதில் [[வெண்ணிற ஆடை நிர்மலா|நிர்மலா]], [[வெண்ணிற ஆடை மூர்த்தி|மூா்த்தி]] இருவருமே தான் அறிமுகமான படத்தின் பெயரான [[வெண்ணிற ஆடை|வெண்ணிறாடை]] என்ற பெயரே இவர்களுக்கு இன்றளவும் அடைமொழியாக இருந்து வருகிறது.
 
*ஶ்ரீதர் இயக்குனர் ஆக பணியாற்றும் போது அவருடன் இணைந்து உதவி இயக்குனராக இருந்து உருவாக்கபட்ட பல இயக்குனர்கள் [[பி. மாதவன்]], [[சி. வி. ராஜேந்திரன்]], [[சித்ராலயா கோபு]], என். சி. சக்கரவர்த்தி, [[பி. வாசு]], [[சந்தான பாரதி]] போன்றவர்கள் ஶ்ரீதர் அவர்களால் உருவாக்கபட்டஉருவாக்கப்பட்ட பெரிய தமிழ் திரைப்பட இயக்குனர்கள் ஆவார்.
 
*அதே போல் இந்த இயக்குனர்களின் திரைப்படங்களில் ஶ்ரீதரின் மாறுபட்ட கதைகளம்கதைக்களம் கொண்ட காட்சிகள் இவர்கள் திரைபடங்களில் இருக்கும்.
 
*பாலிவுட்டிலும் ஸ்ரீதர் வெற்றிகரமான இயக்குனராக விளங்கினார். அவரது படங்களான [[கல்யாணப்பரிசு]] நஜ்ரானா என்னும் பெயரில் [[ராஜ் கபூர் (இந்தி நடிகர்)|ராஜ்கபூர்]], [[வைஜெயந்திமாலா|வைஜயந்திமாலா]] நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீதர்_(இயக்குநர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது