ElangoRamanujam
வாருங்கள், ElangoRamanujam! உங்களை வரவேற்கிறோம்.
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
- பங்களிப்பாளர் கவனத்திற்கு
- தொகுத்தல் உதவிப் பக்கம்
- விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி
- விக்கிப்பீடியா:பயனர் பக்கம்
__________________________________________________________________________________________________________________
தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________
- தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.
__________________________________________________________________________________________________________________
- புதுக்கட்டுரை ஒன்றைத் தொடங்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.
Invite to WikiConference India 2011
தொகுHi ElangoRamanujam,
The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011. But the activities start now with the 100 day long WikiOutreach. Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)
We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
---|
மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Free knowledge based on Creative Commons licenses
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Free knowledge based on Creative Commons licenses மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம்
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 12:21, 10 ஏப்ரல் 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, March 2013
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Wikimedia Highlights, March 2013 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம்
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 19:46, 12 ஏப்ரல் 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Foundation elections 2013
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Wikimedia Foundation elections 2013 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-04-26
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 20:33, 18 ஏப்ரல் 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Requests for comment/Activity levels of advanced administrative rights holders/Global message
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Requests for comment/Activity levels of advanced administrative rights holders/Global message மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-04-23
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 13:55, 21 ஏப்ரல் 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Single User Login finalisation announcement/Personal announcement
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Single User Login finalisation announcement/Personal announcement மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-05-13
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 08:23, 1 மே 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Thank you letter
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Fundraising 2012/Translation/Thank you letter மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-05-18
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 19:05, 6 மே 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, April 2013
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Wikimedia Highlights, April 2013 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம்
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 23:47, 25 மே 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Foundation elections 2013/Voter e-mail
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Wikimedia Foundation elections 2013/Voter e-mail மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-06-03
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 03:07, 28 மே 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: User:SamoaBot/Wikidata Summary/translate
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் User:SamoaBot/Wikidata Summary/translate மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: குறைவு
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 07:57, 28 மே 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Foundation elections 2013/Translation/SecurePoll
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Wikimedia Foundation elections 2013/Translation/SecurePoll மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-06-06
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 00:28, 3 சூன் 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Foundation elections 2013/Translation/SecurePoll
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Wikimedia Foundation elections 2013/Translation/SecurePoll மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-06-06
If you can please also translate the Central Notice banners that will alert people that the election has started (and when results are ready). So that we do not have to send out another notice you can find those translations:
Here (for the results banner)உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 02:06, 6 சூன் 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Announcement Universal Language Selector
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Announcement Universal Language Selector மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-06-11
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 21:37, 7 சூன் 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, May 2013
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Wikimedia Highlights, May 2013 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம்
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 18:36, 13 சூன் 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: PRISM
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் PRISM மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-06-18
the Wikimedia Foundation legal team has just published this page, asking the Wikimedia community to comment on whether they should take any action with regards to the recently uncovered PRISM surveillance scandal.
I'll greatly appreciate your involvement & contributions to have this page translated into as many languages as possible as well as popularised as widely as possible — please let your communities know about this so we can make the most use of this consultation period.உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 15:21, 15 சூன் 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Admin activity review/2013/Notice to communities
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Admin activity review/2013/Notice to communities மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-07-20
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 01:54, 16 சூலை 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Admin activity review/2013/Notice to communities
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Admin activity review/2013/Notice to communities மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-07-20
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 01:56, 16 சூலை 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, June 2013
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Wikimedia Highlights, June 2013 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம்
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 16:44, 19 சூலை 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Admin activity review/2013/Notice to inactive right holders
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Admin activity review/2013/Notice to inactive right holders மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-08-10
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 03:45, 4 ஆகத்து 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, July 2013
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Wikimedia Highlights, July 2013 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம்
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 00:31, 31 ஆகத்து 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Grants:Index/Eligibility requirements
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Grants:Index/Eligibility requirements மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
I have updated the Eligibility Requirements page for the Project and Event Grants program, and re-organized the information to be more readable, as well as easier to translate.
Your help in bringing this information to different language communities has tremendous value: many people are timid about grants, and having to digest all this relatively-formal information in English makes it even more scary.
Your translations can help more Wikimedians apply for funding, and thereby enable more awesome work to take place around the world. Thank you for your valuable efforts!
Asaf Bartov, Grantmaking team, WMFஉங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 22:01, 2 திசம்பர் 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Grants:Index/Eligibility requirements
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Grants:Index/Eligibility requirements மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
I have updated the Eligibility Requirements page for the Project and Event Grants program, and re-organized the information to be more readable, as well as easier to translate.
Your help in bringing this information to different language communities has tremendous value: many people are timid about grants, and having to digest all this relatively-formal information in English makes it even more scary.
Your translations can help more Wikimedians apply for funding, and thereby enable more awesome work to take place around the world. Thank you for your valuable efforts!
Asaf Bartov, Grantmaking team, WMFஉங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 22:03, 2 திசம்பர் 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, November 2013
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Wikimedia Highlights, November 2013 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம்
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 02:37, 12 திசம்பர் 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising/Translation/Thank you email 20131202
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Fundraising/Translation/Thank you email 20131202 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2014-01-02
If you have any questions, please post them on my talk page https://meta.wikimedia.org/wiki/User_talk:Jrobell
உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 22:34, 12 திசம்பர் 2013 (UTC)மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Privacy policy
தொகுMeta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.
பக்கம் Privacy policy மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.
இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம்
close to the final version. This will also enable more community members to contribute comments before the discussion phase ends.
The main text of the privacy policy is contained in the following pages, please click "Translate" on each of them:
Privacy policy / Summary / What the policy doesn't cover / Definitions
Please also consider translating the FAQ and other supplementary material, which can be found (along with the main text) here:
[9]உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், 08:45, 8 சனவரி 2014 (UTC)திருத்தங்கள்
தொகுகட்டுரையில் நுணுக்கமாக எழுத்துப் பிழைகளை சீர்செய்வதற்கு வாழ்த்துக்கள். --AntonTalk 11:34, 21 ஏப்ரல் 2014 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு
தொகுசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
கட்டிடம்
தொகுகட்டிடத்திற்கான பேச்சு பக்கத்தை காணவும். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:50, 4 பெப்ரவரி 2020 (UTC)
We sent you an e-mail
தொகுHello ElangoRamanujam,
Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.
You can see my explanation here.
MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)
[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities
தொகுHello,
As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.
An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:
- Date: 31 July 2021 (Saturday)
- Timings: check in your local time
- Bangladesh: 4:30 pm to 7:00 pm
- India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
- Nepal: 4:15 pm to 6:45 pm
- Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
- Live interpretation is being provided in Hindi.
- Please register using this form
For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.
Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)
re: Candidates meet with South Asia + ESEAP communities
தொகுLive interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)
வெற்றியும் நேர நிர்வாகமும்
தொகுவணக்கம், ElangoRamanujam!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
ஸ்ரீதர். ஞா (✉) 12:44, 28 திசம்பர் 2021 (UTC)
ஐயா! அக்கட்டுரை என்னுடையதன்று. ஏற்கனவே பதிவிடப்பட்டதன் பிழை திருத்தம் மட்டுமே அடியேனால் மேற்கொள்ளப்பட்டது என்பதைப் பணிவுடன் தெரிவிக்கலாகிறது. Elango (பேச்சு) 16:20, 28 திசம்பர் 2021 (UTC)
உன்னிமேனன்
தொகுஐயா உன்னிமேனன் என்று தான் எழுத வேண்டும் இதுதான் சரியான பெயர். உண்ணிமேனன் என்பது தவறு. (விலங்கு உண்ணி தாவர உண்ணி) இதற்கு தான் உண்ணி பயன்படுத்த வேண்டும் --சா அருணாசலம் (பேச்சு) 13:08, 31 திசம்பர் 2021 (UTC)
ஐயா, அவரது பெயர் மலையாளத்தில் படியுங்கள் உண்ணி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் உண்ணி என்ற சொல் உண்ணும் (வெண்ணெய்) உண்ணும் குருவாயூரப்பனை குறிக்கிறது என்பதைத் தாழ்மையுடன் சமர்ப்பிக்கிறேன். Elango (பேச்சு) 17:09, 31 திசம்பர் 2021 (UTC)
தமிழ்த் திரைப்படங்களில் உன்னிமேனன் என்றே குறிப்பிட்டுள்ளனர். --சா அருணாசலம் (பேச்சு) 17:34, 31 திசம்பர் 2021 (UTC)
தாய்மொழியில் (native language) அவருக்கிடப்பட்ட பெயரைப் பயன்படுத்துதலே பொருத்தம். மேலும் உன்னி என்ற சொல்லுக்கு விளக்கமேதுமில்லை என்பது எனது தரப்பு வாதம். Elango (பேச்சு) 17:58, 31 திசம்பர் 2021 (UTC)
சிறு தொகுப்பு
தொகுசிறு திருத்தங்கள் செய்யும்போது தொகுத்தல் சுருக்கத்தில் இஃது ஒரு சிறு தொகுப்பு என்பதைத் தெரிவுசெய்து சேமியுங்கள். காண்க: en:Help:Minor edit--சா அருணாசலம் (பேச்சு) 13:19, 2 சனவரி 2022 (UTC)
உங்கள் கவனத்திற்கு தொகுத்தல் சுருக்கம்--சா அருணாசலம் (பேச்சு) 16:52, 31 சனவரி 2022 (UTC)
பகுப்பு சேர்த்தல்
தொகுநீங்கள் விரைவுப்பகுப்பி இதையும் முயற்சி செய்து பார்க்கலாம். --சா அருணாசலம் (பேச்சு) 14:09, 2 சனவரி 2022 (UTC)
நன்றி. 🙏 Elango (பேச்சு) 15:10, 2 சனவரி 2022 (UTC)
நன்றி ஐயா. ஆயினும் source editing-இல் option இல்லை ஐயா. Elango (பேச்சு) 17:04, 31 சனவரி 2022 (UTC)
முதற்பக்க அறிமுகம்
தொகுவணக்கம் இளங்கோ, நெடுநாள் தமிழ் விக்கிப்பீடியப் பயனர் என்ற அடிப்படையில் மொழிபெயர்ப்பு சார்ந்து விக்கித் திட்டங்களில் பெரும் பங்களிப்பு செய்தவர் என்ற முறையிலும் உங்களைத் தமிழ் விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில் அறிமுகம் செய்ய விரும்புகிறோம். விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/இரா. இளங்கோ பக்கத்தில் உங்களைப் பற்றிய குறிப்பினைச் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 17:50, 5 மார்ச் 2022 (UTC)
நன்றி ஐயா. Elango (பேச்சு) 01:18, 6 மார்ச் 2022 (UTC)
- பக்கம் உருவாக்கியதற்கு நன்றி. உங்களுக்கு விருப்பமான நீங்கள் பங்களித்த சில கட்டுரைகளையும் உங்களது ஒளிப்படத்தினையும் இணைக்க இயலுமா? -நீச்சல்காரன் (பேச்சு) 02:46, 6 மார்ச் 2022 (UTC)
நன்றி ஐயா. எனது படத்தினை பதிவேற்றம் செய்ய தாங்கள் உதவவியலுமா? Elango (பேச்சு) 06:34, 6 மார்ச் 2022 (UTC)
- நிச்சயம். விக்கிப்பீடியாவின் அதே கணக்கில் இந்த முகவரியில் சென்று படத்தினைப் பதிவேற்றலாம். இந்தப் பகுப்பில் உள்ள படங்களை முன்மாதிரியாகக் கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 09:11, 6 மார்ச் 2022 (UTC)
நன்றி ஐயா. Elango (பேச்சு) 13:13, 6 மார்ச் 2022 (UTC)
தங்களின் முனைப்பான பங்களிப்பை விக்கிப்பீடியாவிற்கு வழங்க என் வாழ்த்துகள் ஐயா --சா அருணாசலம் (பேச்சு) 13:55, 6 மார்ச் 2022 (UTC)
நன்றி ஐயா. 🙏 Elango (பேச்சு) 16:24, 6 மார்ச் 2022 (UTC)
- முதற்பக்கத்தில் உங்கள் அறிமுகம் வெளிவந்துள்ளது. தொடர்ந்து விக்கித்திட்டங்களில் பங்களிக்க வாழ்த்துக்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 20:25, 15 மார்ச் 2022 (UTC)
மிக்க மகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா.🙏 Elango (பேச்சு) 04:17, 16 மார்ச் 2022 (UTC)
உதவி
தொகுஊராட்சிகள் குறித்தான கட்டுரைகளில், ஊர்களின் பெயர்களிலுள்ள பிழைகளை அகற்றுவதற்கு நன்றி. அங்ஙனமே அக்கட்டுரைகளில், தொடுப்பிணைப்பி வாயிலாக "தலைப்பை மாற்றுக" என வார்ப்புவை இடவேண்டுகிறேன். உங்களின் இந்தப் பரிந்துரையை காணும் நிர்வாகிகள், தலைப்பினை வழிமாற்று இன்றி நகர்த்தி உதவுவார்கள். நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:44, 15 ஆகத்து 2022 (UTC)
- ஆகட்டும் ஐயா. Elango (பேச்சு) 13:26, 15 ஆகத்து 2022 (UTC)
வணக்கம். கபாலிப்பாறை ஊராட்சி என நகர்த்தியிருக்கிறேன். "தலைப்பை மாற்றுக" எனும் வார்ப்புருவை கட்டுரைப் பக்கத்தில் இடுவதோடு, காரணம் அல்லது உங்களின் பரிந்துரையை அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நகர்த்துபவருக்கு சரிபார்க்க உதவியாக இருக்கும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:40, 20 ஆகத்து 2022 (UTC)
- ஆகட்டும் ஐயா.
விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்!
செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:39, 23 செப்டம்பர் 2022 (UTC)
அழைப்பிற்கு நன்றி ஐயா. Elango (பேச்சு) 17:25, 23 செப்டம்பர் 2022 (UTC)
பரிந்துரை
தொகுவணக்கம். விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல் எனும் பக்கத்தில் வழிகாட்டல்கள் / நெறிமுறைகள் இடப்பட்டுள்ளன. நன்றி! --SelvasivagurunathanmBOT (பேச்சு) 14:21, 25 செப்டம்பர் 2022 (UTC)
கொங்கு நாடு
தொகுhttps://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81&type=revision&diff=3521533&oldid=3511286 மேலே உள்ள திருத்தங்கள் எந்த காரணத்தையும் கூறாமல் ஒரு பயனரால் செய்யப்பட்டவை. அவை ஆதாரத்தின்படி இல்லை. அவர் பக்கத்திலிருந்து சில உள்ளடக்கத்தை அகற்றினார். அவற்றைத் திரும்பப் பெற முடியுமா? −முன்நிற்கும் கருத்து Delhikabai (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
உதவி
தொகுவணக்கம். கோயில் குறித்த கட்டுரைகளில், பெயரில் உள்ள பிழைகளைத் திருத்தி வருவதற்கு நன்றி. திருத்தியப் பிறகு, தொடுப்பிணைப்பி மூலமாக 'தலைப்பை மாற்றுக' எனும் வார்ப்புரு இட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நிர்வாகிகள் இதனைக் கவனித்து, பொருத்தமான தலைப்பிற்கு கட்டுரையை நகர்த்தி சீரமைக்க இது உதவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:15, 9 அக்டோபர் 2022 (UTC)
அப்படியே ஆகட்டும் ஐயா. Elango (பேச்சு) 06:23, 9 அக்டோபர் 2022 (UTC)
இல் -ல் வேறுபாடு தெரிவிக்கவும்
தொகுவணக்கம் @ElangoRamanujam. அண்மையில் நான் விரிவாக்கம் செய்யத முலாயம் சிங் யாதவ் கட்டுரையில் 1977-ல் என்பதை 1977-இல் என திருத்தம் செய்துள்ளீர்கள். இது போல கட்டுரை முழுமையும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நான் 1977-இல் போன்று எழுதியதை 1977-ல் என ஒருவர் திருத்தம் செய்ததன் அடிப்படையில் தற்பொழுது இவ்வாறு எழுதி வருகிறேன். எனவே தாங்கள் மேற்கொள்ளும் இது போன்ற திருத்தங்களுக்கு விளக்கம் தந்தால் உதவியாக இருக்கும். நன்றி. சத்திரத்தான் (பேச்சு) 15:53, 10 அக்டோபர் 2022 (UTC)
ஐயா, நமது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில் இதுவும் ஒன்று. 1970-இல், 19-ஆம், 10-ஆவது, ஆகியன முறையாம். Elango (பேச்சு) 17:28, 10 அக்டோபர் 2022 (UTC)
ஐயா @சத்திரத்தான் வணக்கம். ஐயா, நமது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில் இதுவும் ஒன்று. 1970-இல், 19-ஆம், 10-ஆவது, ஆகியன முறையாம். Elango (பேச்சு) 17:32, 10 அக்டோபர் 2022 (UTC)
WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open
தொகுDear Wikimedian,
We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.
We also have exciting updates about the Program and Scholarships.
The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.
For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.
‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.
Regards
MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee)
WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline
தொகுDear Wikimedian,
Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.
COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.
Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call
- WCI 2023 Open Community Call
- Date: 3rd December 2022
- Time: 1800-1900 (IST)
- Google Link': https://meet.google.com/cwa-bgwi-ryx
Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)
On Behalf of, WCI 2023 Core organizing team.
கிராம குறியீட்டு எண்
தொகுஇளங்கோ, கிராம குறியீட்டு எண் என்பது பின்கோடு இல்லை. ஆகையால் அதை மாற்ற வேண்டாமே! --சத்தியராஜ் (பேச்சு) 08:28, 25 திசம்பர் 2022 (UTC)
ஐயா, நான் கிராம குறியீட்டெண்ணை மாற்றவில்லையே. அஞ்சல் குறியீட்டெண்ணைத்தான் மாற்றினேன். Elango (பேச்சு) 13:19, 25 திசம்பர் 2022 (UTC)
- இதை கவனியுங்கள்.--சத்தியராஜ் (பேச்சு) 13:32, 25 திசம்பர் 2022 (UTC)
மன்னிக்கவும் ஐயா. இனி தவறு நிகழாது. Elango (பேச்சு) 13:34, 25 திசம்பர் 2022 (UTC)
- மன்னிப்பு, ஐயாலாம் எதுக்குங்க ☺. உங்க கவனித்திற்கு கொண்டுவருவது மட்டுமே நோக்கம்! --சத்தியராஜ் (பேச்சு) 13:54, 25 திசம்பர் 2022 (UTC)
நிர்வாகிக்கான கோரிக்கை
தொகுவணக்கம், தங்களை நிர்வாகி பொறுப்பிற்காக பரிந்துரைக்க நினைக்கிறேன். தங்களுக்கு விருப்பமா?--நந்தகுமார் (பேச்சு) 06:24, 6 ஏப்ரல் 2023 (UTC) தங்கள் சித்தம் என் பாக்கியம். Elango (பேச்சு)
- @Elango, விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்|இங்கு]] சென்று உங்கள் நியமத்தினை ஏற்பதாக நீங்கள் பதிலிட வேண்டும். மற்ற, புதிதாக நிர்வாகியகளாக வர இருப்பவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் எனபதை பார்த்து அதுபோல எழுதவும். பயனர்கள் வாக்களிக்கத் தொடங்குவார்கள். அவர்கள் (புதிதாக நிர்வாகியகளாக வர இருப்பவர்கள்) கேள்விகளுக்கு என்ன பதில் அளித்துள்ளார்கள் என்பதையும் கவனிக்கவும். உங்களுக்கும் கேள்விகள் எழுதப்படும். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 04:44, 7 ஏப்ரல் 2023 (UTC)
- மன்னிக்கவும். தற்பொழுதுதான் பார்த்தேன். நீங்கள் 16 கட்டுரைகள் மட்டுமே எழுதியுள்ளீர்கள். ஒரு நிர்வாகியாக 50 கட்டுரைகள் உருவாக்கம் தேவை என்பது விதிகளில் ஒன்றாக உள்ளது. (#விதி எண்: 8). வரும் காலத்தில் முயற்சிக்கலாம்.--நந்தகுமார் (பேச்சு) 04:53, 7 ஏப்ரல் 2023 (UTC)
வாரணாசி? வாராணசி ?
தொகுஅய்யா, வாரணாசி நகரத் தொடருந்து நிலையம் தொடருந்து தொகுப்பில் வாரணாசி என்பதை வாராணசி என மாற்றியுள்ளீர்கள். வாரணாசி என்பதுதானே சரி? அனைத்து தொகுப்பிலும் வாரணாசி என்றுதான் உள்ளது. விளக்கம் வேண்டுகிறேன். நன்றி சத்திரத்தான் (பேச்சு) 06:24, 15 ஏப்ரல் 2023 (UTC)
ஐயா, native language ஹிந்தியில் வாரணாசி என்பதற்கு பதிலாக वाराणसी (வாராணசி) என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதால் அப்பதத்தினைக் கையாண்டுள்ளேன்.
நல்ல கட்டுரை- அழைப்பு
தொகுவணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,70,610 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)
தொடர்-தொகுப்பு 2024
தொகுவணக்கம்!
தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளை மேம்படுத்தும் நோக்கில், தொடர்-தொகுப்பு நிகழ்வு (Edit-a-thon) ஒன்றினை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு நகரில், செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம்!
நிகழ்வில் கலந்துகொள்வதற்கு இந்த இணைப்பின் வழியாகச் சென்று விண்ணப்பியுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்புக் குழு
மோகினி டே
தொகுவணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுவதில்லை. உங்கள் பங்களிப்புகள் தானியங்கி மொழிபெயர்ப்பைக் கொண்டிருந்தால் அவை நீக்கப்பட வாய்ப்புள்ளது. கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு கட்டுரையைச் செம்மைப்படுத்த உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்தலாம். நேரடியாக கட்டுரைப் பெயர் வெளியில் இட வேண்டாம். நன்றி. For Non-Tamil users: Tamil Wikipedia, as a policy, does not accept machine translated articles provided by services like Google translation. Machine translated articles and content will be deleted immediately without notice. Please do not attempt to breach the policy as it may warrant your user account block. |
- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:43, 20 நவம்பர் 2024 (UTC)