ஜியோவன்னி டொமினிகோ காசினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
திருத்தம்
வரிசை 19:
}}
 
'''ஜியோவன்னி''' ''(Giovanni)'' அல்லது ''ஜியோவான் (Giovan)'' அல்லது ''ஜியான் (Gian)'' '''டொமினிகோ காசினி''' ''(Domenico Cassini)'' (8 ஜூன் 1625 – 14 செப்டம்பர் 1712)ஓர் இத்தாலிய வானியலாளரும் கணிதவியலாளரும் பொறியாளரும் கணிய வல்லுனரும் ஆவார்.

காசினி பெரினால்டோவில் பிறந்தார்.<ref name="messier.seds.org">{{cite web|title=Giovanni Domenico Cassini (June 8, 1625 - September 14, 1712)|url=http://messier.seds.org/xtra/Bios/cassini.html|work=Messier Seds.org|accessdate=31 October 2012}}</ref><ref name="Surveyor in Berlin.de">{{cite web|title=Giovanni Domenico Cassini: The rings and moons of Saturn|url=http://www.surveyor.in-berlin.de/himmel/Bios/Cassini-e.html|work=Surveyor in Berlin.de|accessdate=31 October 2012}}</ref> பெரினால்டோ அப்போது நைசு நாட்டின் இம்பீரியாவுக்கு அருகில் சாவோய் துச்சியின் பகுதியாக இருந்தது .<ref name="Cassini, Giovan Domenico">Augusto De Ferrari (1978), [http://www.treccani.it/enciclopedia/giovan-domenico-cassini_(Dizionario-Biografico)/ "Cassini, Giovan Domenico"] ''Dizionario Biografico degli Italiani'' '''21''' (Rome: Istituto dell'Enciclopedia Italiana).</ref><ref name="Gandolfo, Andrea">{{cite book|last=Gandolfo, Andrea |title=La provincia di Imperia: storia, arti, tradizioni|publisher=Blue Edizioni, 2005}}</ref> இவர் தன் வானியல், பொறியியல் பங்களிப்புகளுக்காகப் பெயர்பெற்றவர். இவர் காரிக்கோளின் நான்கு துணைக்கோள்களைக்கண்டுபிடித்தார்துணைக்கோள்களைக் கண்டுபிடித்தார், காரிக்கோள் வலயங்களின் பிரிவுகளையும் கண்ணுற்றார்; காசினிப் பிரிவு இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டது. இவர்தான் முதன்முதலில் பிரான்சின் நிலக் கிடப்பியல் படத் திட்ட்த்தைத்திட்டத்தைத் தன் குடும்பத்தில் மேற்கொண்டு வரைந்தார்.
 
இவரது நினைவாக 1997 இல் ஏவப்பட்ட காசினி விண்ணாய்கலம் பெயர் இடப்பட்டது. இக்கலம் காரிக்கு நான்காவதாக வந்த விண்கலமாகும். இதுவே முதன்முறையாக காரியைச் சுற்றிவந்தது.
வரி 42 ⟶ 44:
| footnotes =
}}
 
'''ஜியோவன்னி''' ''(Giovanni)'' அல்லது ''ஜியோவான் (Giovan)'' அல்லது ''ஜியான் (Gian)'' '''டொமினிகோ காசினி''' ''(Domenico Cassini)'' (8 ஜூன் 1625 – 14 செப்டம்பர் 1712)ஓர் இத்தாலிய வானியலாளரும் கணிதவியலாளரும் பொறியாளரும் கணிய வல்லுனரும் ஆவார். காசினி பெரினால்டோவில் பிறந்தார்.<ref name="messier.seds.org">{{cite web|title=Giovanni Domenico Cassini (June 8, 1625 - September 14, 1712)|url=http://messier.seds.org/xtra/Bios/cassini.html|work=Messier Seds.org|accessdate=31 October 2012}}</ref><ref name="Surveyor in Berlin.de"/> பெரினால்டோ அப்போது நைசு நாட்டின் இம்பீரியாவுக்கு அருகில் சாவோய் துச்சியின் பகுதியாக இருந்தது .<ref name="Cassini, Giovan Domenico"/><ref name="Gandolfo, Andrea"/> இவர் தன் வானியல், பொறியியல் பங்களிப்புகளுக்காகப் பெயர்பெற்றவர். இவர் காரிக்கோளின் நான்கு துணைக்கோள்களைக்கண்டுபிடித்தார்,காரிக்கோள் வலயங்களின் பிரிவுகளையும் கண்ணுற்றார்;காசினிப் பிரிவு இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டது. இவர்தான் முதன்முதலில் பிரான்சின் நிலக் கிடப்பியல் படத் திட்ட்த்தைத் தன் குடும்பத்தில் மேற்கொண்டு வரைந்தார்.
 
இவரது நினைவாக 1997 இல் ஏவப்பட்ட காசினி விண்ணாய்கலம் பெயர் இடப்பட்டது. இக்கலம் காரிக்கு நான்காவதாக வந்த விண்கலமாகும். இதுவே முதன்முறையாக காரியைச் சுற்றிவந்தது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜியோவன்னி_டொமினிகோ_காசினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது