மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13:
 
ஓர் நகரின் மாநகராட்சி சாலைகள் பராமரிப்பு, பொதுப் போக்குவரத்து, குடிநீர் வழங்கல், பிறப்பு/இறப்பு பதிவு, கழிவுகள் அகற்றல் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளது. மேலும் சில மாநகராட்சிகள் பொதுமக்கள் பாதுகாப்பிற்கான தீயணைப்பு மற்றும் முதலுதவி வண்டி சேவைகளை வழங்குகின்றன.பூங்காக்கள் மற்றும் கட்டிடங்களையும் பராமரிக்கின்றன. இவற்றிற்கான நிதி வருவாய் சொத்து வரி, மனமகிழ்வு வரி, ஆக்ட்ராய் என்னும் நுழைவு வரி (பல மாநகராட்சிகளில் கைவிடப்பட்டு வருகிறது) மூலமும் பயன்படுத்தும் சேவைகளுக்கான கட்டணங்கள் மூலமும் பெறப்படுகிறது.
==மேற்கோள்கள்==
 
<references/>
[[பகுப்பு:இந்திய அரசுஉள்ளாட்சி அமைப்புகள்|*]]
[[பகுப்பு:நகரவியல்]]
[[பகுப்பு:நில மேலாண்மை]]
"https://ta.wikipedia.org/wiki/மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது