விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎உதவி-தமிழ் கலைச்சொல் தேவை: கவ்விக்கோட்டுரு என்
வரிசை 357:
:{{ping|Booradleyp1}} '''இடுக்கி (கோட்டுருவியல்)''' எனலாமா? {{ping|செல்வா|Sundar}}-[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 09:51, 9 சூன் 2020 (UTC)
:{{ping|Kanags}} தமிழ் விக்சனரி "Claw" என்பதை "கவ்வி" என்றும் சில இடங்களில் சுட்டுகிறது. அதனால் "கவ்வி (கோட்டுருவியல்)" என்றும்கூட பெயரிடலாமா எனத் தோன்றுகிறது. இது உங்கள் பரிந்துரைக்கு அருகில் உள்ளது. [[பயனர்:செல்வா|செல்வா]] அவரது பேச்சுப்பக்கத்தில் "உகிர்க்கோட்டுரு" (உகிர்=விலங்குகளின் நகம்) என்று பரிந்துரைத்துள்ளார்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:54, 9 சூன் 2020 (UTC)
::கவ்விக்கோட்டுரு என்றும் சொல்லலாம்.--[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 16:24, 9 சூன் 2020 (UTC)
 
== நம் சுய சிந்தனைப் படைப்புகளை விக்கியில் எப்படி எங்கு பதிவேற்ற இயலும்? ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஒத்தாசைப்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது