ஆய்லர் பாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
ஒரு கோட்டுருவில் ஆய்லர் சுற்று இருக்கத் தேவையான கட்டுப்பாட்டின்படி அதற்கு ஒற்றைப்படி முனைகளே இருக்கக் கூடாது அல்லது இருந்தால் இரண்டு முனைகள் இருக்க வேண்டும். இக்கட்டுப்பாட்டை நிறைவு செய்யாததால் கோநிக்சுபெர்க்கின் கோட்டுரு ஆய்லர் கோட்டுருவாக அமையவில்லை. ஒரு கோட்டுருவில் ஒற்றைப்படி முனைகளே இல்லாமலோ அல்லது இரண்டு முனைகள் இருந்தால் அக்கோட்டுருவின் அனைத்து ஆய்லர் தடங்களும் ஆய்லர் சுற்றுக்களாக இருக்கும். இரண்டேயிரண்டு ஒற்றைப்படி முனைகள் மட்டுமிருந்தால், அனைத்து ஆய்லர் தடங்களும் ஒரு ஒற்றைப்படி முனையில் துவங்கி மற்றொரு ஒற்றைப்படி முனையில் முடிவடையும்.
 
ஆய்லர் தடம் கொண்ட ஆனால் ஆய்லர் சுற்றற்ற கோட்டுருவானது "அரை-ஆய்லர் கோட்டுரு" எனப்படும். ஆய்லர் தடங்கள், ஆய்லர் சுழற்சிகள் மற்றும் ஆய்லர் கோட்டுருக்களுக்காக வரையறைகளும் பண்புகளும் [[பல்கோட்டுரு]]க்களுக்கும் பொருந்தும்.
 
 
== வரையறை ==
"https://ta.wikipedia.org/wiki/ஆய்லர்_பாதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது