ஜம்புத் தீவு பிரகடனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரித்திரட்டல்
வரிசை 1:
'''ஜம்புத் தீவு பிரகடனம்''' [[இந்தியா|தென்னிந்தியாவில்]] குறிப்பாக [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] [[கிழக்கிந்தியக் கம்பெனி]] வரிவசூலைவரித் திரட்டலை [[ஆற்காடு நவாப்நவாபு|ஆற்காட்டு நவாப்பிடமிருந்து]] பெற்று நேரடியாக வரிவரித் வசூலைதிரட்டலை நடத்திய காலத்தில், தமிழக சிற்றரசர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து அங்காங்கே ஆங்கிலேயரை எதிர்த்து போர் நடத்தினர். மதுரை நாயக்கர்கள் 72 பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்த பகுதியில் [[சிவகங்கை|சிவகங்கைப் பாளையத்தின்]] பாளையக்காரர் [[முத்துவடுகநாதர்]] கொல்லப்பட்ட பின் அவரின் தளபதிகள் [[மருதிருவர்]] ஆட்சிப் பொறுப்பேற்றனர். அக் காலம், ஆங்கிலேயரின் படைத்தளபதி [[கர்னல் அக்னியூ]] விட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து [[திருச்சி|திருச்சியில்]] [[மருது பாண்டியர்|சின்ன மருது]] வெளியிட்ட மறுப்பு அறிப்புதான் '''ஜம்புத் தீவு பிரகடனம்'''. இந்த அறிக்கை, 1801 ஆம் ஆண்டு சூன் மாதம் 12 ஆம் தேதி [[திருச்சி|திருச்சிக்]] கோட்டையில் ஒட்டப்பட்டுப் பின், சூன் மாதம் 16 ஆம் தேதி ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.<ref>Tamilnadu A Real History- Rajayyan.K.-Ratna Publications, Trivandrum-2005</ref>
 
=='''ஜம்புத் தீவு பிரகடனம்'''==
"https://ta.wikipedia.org/wiki/ஜம்புத்_தீவு_பிரகடனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது